12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I 

    25 x 3 = 75
  1. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  2. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  3. செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.

  4. இரண்டு வகையான பச்சோந்திகள் சமமான எண்ணாக இருந்தால், இந்த இரண்டு வகையும் சேர்ந்து மூன்றாவது வகையின் நிறத்தை மாற்றுவதற்கான நிரல் நெறிமுறையை உருவாக்கவும். முடிவில் அனைத்தும் ஒரே நிறத்தை காண்பிக்க வேண்டும். நிரல் நெறிமுறையை செயற்கூறுவைப் பயன்படுத்தி எழுதவும்.

  5. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  6. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
    (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  7. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  8. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  9. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  10. நெறிமுறை யுக்தி என்றால் என்ன?

  11. இயங்கு நேரம் அறவிடப்படும் காரணிகளை எழுதுக

  12. இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது என்ன?

  13. தேர்ந்தெடுப்பு வரிசையாகத்தின் போலி குறிமுறையை எழுதுக

  14. பைத்தானின் சிறப்பம்சங்கள் யாவை?

  15. inPut( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.

  16. வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.

  17. தேவைப்படும் செயலுருபுகள் பற்றி குறிப்பு வரைக.

  18. தானமைவு செயலுருபு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  19. மாறும் நீள செயலுருப்பு எப்போது பயன்படுத்துவாய்? ஏன்? விளக்குக.

  20. Tuplesக்கு மதிப்பிருத்துதல் பற்றி குறிப்பு வரைக.

  21. பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.

  22. இனக்குழு செயற்கூற்றில் பயன்படும் self அளபுரு பற்றி குறிப்பு வரைக.

  23. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூறு.

  24. தரவு கையாளுதல் மொழி பற்றி எழுதுக

  25. குறிப்பு வரைக:
    (i) ஸ்கேட்டர் வரைவிடம்
    (ii) பெட்டி வரைவிடம்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment