12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I 

    50 x 2 = 100
  1. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  2. இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  3. Pure செயற்கூறு என்றால் என்ன?

  4. தரவு வகையுடன் கூடிய அளபுறு எடுத்துக்காட்டு தருக.

  5. கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.

  6. Impure செயற்கூறு ஒரு எடுத்துக்காட்டு தருக.

  7. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  8. கண்ஸ்டரக்டர்ஸ் மற்றும் செலக்டர்ஸ் கொண்டு விகிதமுறு எண்களை உருவமைக்கும் போலிக் குறிமுறையை எழுதுக.

  9. Pairs தரவு வகை உருவமைப்பை எவ்வாறு வடிவமைக்கலாம்?

  10. மேப்பிங் என்றால் என்ன?

  11. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  12. ஒரு மாரியின் வாழ்நாள் என்றால் என்ன?

  13. போலிக் குறிமுறை வரையறை.

  14. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  15. நிரல் நெறிமுறையின் செயல்திறன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  16. Asymptotic குறியீடுகள் என்ன?

  17. நெறிமுறையின் நேரசிக்கலைக் குறிக்க பயன்படும் Asymptotic குறியீடுகள் யாவை?

  18. இயங்கு நிரலாக்கத்தின் பயன் யாது?

  19. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  20. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  21. கோடிட்ட இடத்தை நிரப்புக.
    > > >city = __(1)__ ("Enter your city")
    Enter your city :___(2)__ > > > print
    "I am from",___(3)___ ) I am from chennai

  22. கீழ்க்காணும் கூற்று ஏன் எண்களை தரவுகளாக ஏற்றுக்கொள்ளாது? விளக்கவும் மேலும் எண்களாக ஏற்று கொள்ள பயன்படும் செயற்கூறினை பற்றி எழுதுக.

  23. கீழ்க்காணும் வெளியீட்டை பெற பைத்தான் நிரலை எழுதுக.

  24. எண் நிலைஉருக்களின் வகைகள் யாவை?

  25. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

  26. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  27. for மடக்கினுள் break கூற்றின் செயல்பாட்டின் தொடரியலை எழுதுக.

  28. pass கூற்று -சிறுகுறிப்பு வரைக.

  29. ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடனுன் விளக்குக.

  30. கீழ்க்காணும் கூற்றுகளின் வெளியீட்டை எழுதுக.
    (i) print (ord('a')
    (ii) print (chr(65))
    (iii) print (bin(15))
    (iv) print (format (15, 'b')

  31. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

  32. மூன்றாம் அளபுரு பற்றி எழுதுக.

  33. பொருத்துக.

      விடுபட வரிசை    விளக்கம் 
    \a  1 பின்னிட வெளி 
    ii  \b 2 கிடைமட்ட தத்தல் 
    iii  \n  3 மணி ஒலிப்பு 
    iv  \t  4 வரி செலுத்தி 
  34. title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.

  35. பின்வரும் வெளிப்பாடு கிடைக்க விடுபட்ட இடங்களை நிரப்புக.
    marks = [10,23,41,75]
    _______(i)________
    while i _________(ii)____ 4:
     print (__________(iii)_____)
     i = ____________(iv)______
    வெளிப்பாடு 10,23,41,75

  36. List ல் உள்ள உறுப்புகளை பின்னோக்கு முறையில் வெளியிட பைத்தான் நிரலை எழுதுக.

  37. வேறுபாடு தருக. append ( ) மற்றும் extend ( ).

  38. சுட்டெண் தெரியாத உறுப்பை listலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

  39. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    List = ['T ','T','A','S','L']
    List.sort(reverse = false)
    print (list)

  40.  list மற்றும் Tuple க்கான வேறுபாட்டை எழுதுக.

  41. Tuple ( ) செயற்கூறின் பயன் யாது?எ.கா.தருக.
     

  42. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    A = {'A', 2, 4, 'D'}
    B = {'A','B ', 'C', 'D'}
    print (A \(_{ | }^{ | }\) B)
    print (A & B)
    print (A - B)
    print (A ^ B)

  43. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  44. தரவு மாதிரியின் பயன் யாது?

  45. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

  46. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  47. CSV கோப்பு என்றால் என்ன?

  48. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  49. தரவு காட்சிப்படுத்துதல் - வரையறு

  50. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment