12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    15 x 1 = 15
  1. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    [ ]

    (d)

    < >

  2. இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.

    (a)

    Set 

    (b)

    Dictionary 

    (c)

    Pairs 

    (d)

    Tuple 

  3. ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    பின்னலான செயற்கூறு

    (b)

    இணைக்கப்பட்ட செயற்கூறு

    (c)

    முழுதளாவிய செயற்கூறு

    (d)

    உள்ளிணைந்த செயற்கூறு

  4. நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் = நிலையான பகுதி + _______ 

    (a)

    காரணி பகுதி

    (b)

    நிறையில்லா பகுதி

    (c)

    மாறும் பகுதி

    (d)

    தரவு பகுதி

  5. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    மும்ம செயற்குறி

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிடுத்தல்

  6. செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக ________ ஆகும்.

    (a)

    உள்ளமை 

    (b)

    குளோபல் 

    (c)

    செயற்கூறு 

    (d)

    தொகுதி 

  7. பின்வருவனவற்றுள் எது கீழ்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
    str1="TamilNadu"
    print(str1[::-1])

    (a)

    Tamilnadu

    (b)

    Tmlau

    (c)

    udanlimaT

    (d)

    udaNlimaT

  8. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

    (a)

    append( )

    (b)

    append_more( )

    (c)

    extend( )

    (d)

    more( )

  9. எந்த செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?

    (a)

    del ( )

    (b)

    remove ( )

    (c)

    delete ( )

    (d)

    delmore ( )

  10. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

    (a)

    Chen

    (b)

    EF Codd

    (c)

    Chend

    (d)

    Chand

  11. பின்வருவனவற்றுள் கட்டுபாடானது எந்த புலத்தில் வெற்று மதிப்பை அணுமதிக்கும்?

    (a)

    NULL

    (b)

    NO NULL

    (c)

    NO NULL

    (d)

    NO VALUE

  12. dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு 

    (a)

    True 

    (b)

    false 

    (c)

    on 

    (d)

    off 

  13. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
    if __name__  = =' __main__':
    main(sys.argv[1:])

    (a)

    main(sys.argv[1:])

    (b)

    __name__

    (c)

    __main__

    (d)

    argv

  14. SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?

    (a)

    ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்

    (b)

    உறவுநிலை தரவுத்தளம்

    (c)

    படிநிலை தரவுத்தளம்

    (d)

    பொருள்நோக்கு தரவுத்தளம்

  15. ______ என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகிறது.

    (a)

    தரவு காட்சிப்படுத்துதல்

    (b)

    தரவு அருவமாக்கம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    செயற்கூறு

    1. பகுதி-II

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 2 = 12
  16. இனக்குழு அறிவிப்பானது எதனை இணைக்கிறது?

  17. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  18. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  19. பின்வரும் range ( ) எடுத்துக்காட்டுகளின் வெளியீட்டை எழுதுக.
    range (1,30,1)
    range (2,30,2)
    range (30,3,-3)
    range (20)

  20. Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.

  21. ordered.dict என்றால் என்ன?

  22. Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவர்த்த வேறுபாடு யாது?

  23. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

  24. பட்டை வரைபடம் என்றால் என்ன?

  25.             பகுதி-III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 3 = 18
  26. இரண்டு நேரம் முழு எங்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.

  27. பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
    (i) Public
    (ii) Protected
    (iii) Private

  28. சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.

  29. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  30. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  31. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

  32. சாதாரண CSV கோப்பினை எவ்வாறு உருவாக்கலாம்?

  33. பைத்தான் மற்றும் C++ வேறுபடுத்துக.

  34. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    5 x 5 = 25
    1. பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

    2. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    1. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

    2. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

    1. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.

    2. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

      Icode ItemName Rate
      1003 Scanner 10500
      1004 Speaker 3000
      1005 Printer 8000
      1008 Monitor 15000
      1010 Mouse 700
    2. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Computer Science Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021

Write your Comment