12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I 

    25 x 5 = 125
  1. பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  2. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  3. Tuple -விளக்கமாக எழுதுக.

  4. மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  5. நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி.

  6. வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

  7. குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  8. சிறந்த மோசமான மற்றும் சராசரி நிலைகளின் செயல்திறன் - விளக்கமாக எழுதுக

  9. நெறிமுறைக்கும், நிரலுக்கும் உலகள வேறுபாட்டை எழுதுக

  10. தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  11. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  12. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

  13. பின்வரும் உள்ளினைந்த செயற்கூறுகளை விளக்குக.
    (a) id( )
    (b) chr( )
    (c) round( )
    (d) type( )
    (e) pow( )

  14. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  15. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.

  17. உறவுநிலையின் வகைகளை விவரி.

  18. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.

  19. பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.

  20. SQLன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.

  21. பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.

  22. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  23. பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
    Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >

  24. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    { cout << “WELCOME”;
    return(0);
    }
    The above C++ program is saved in a file welcome.cpp

  25. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment