12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

    (a)

    இயக்க அமைப்பு

    (b)

    நிரல் பெயர்ப்பு

    (c)

    செயல்படுத்துதல்

    (d)

    தொகுப்பான்

  2. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  3. உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  4. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    protected உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  5. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    producted உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  6. ஓரு சிக்கல் துனைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெரும்? 

    (a)

    ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்

    (b)

    உகந்த துணை கட்டமைப்பு

    (c)

    நினைவிருந்தல் 

    (d)

    பொறாமை

  7. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?

    (a)

    நிரல்பெயர்ப்பி

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    சிறப்புச் சொற்கள்

    (d)

    செயற்குறிகள்

  8. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

    (a)

    கூற்றுகள்

    (b)

    கட்டுப்பாடு

    (c)

    அமைப்பு

    (d)

    உள்தள்ளல்

  9. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

    (a)

    continue

    (b)

    break

    (c)

    pass

    (d)

    goto

  10. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.

    (a)

    உள்ளிணந்த

    (b)

    தற்சுழற்சி

    (c)

    லாம்டா

    (d)

    return கூற்று

  11. பைத்தானில் சரங்களானது: ______.

    (a)

    மாற்றக்கூடியது

    (b)

    மாறக்கூடியது

    (c)

    பரஸ்பதன்மையற்றது

    (d)

    நெகிழ்வானது

  12. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

    (a)

    {  }

    (b)

    [ ]

    (c)

    < >

    (d)

    ( )

  13. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

    (a)

    %e

    (b)

    %E

    (c)

    %g

    (d)

    %n

  14. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

    (a)

    append( )

    (b)

    append_more( )

    (c)

    extend( )

    (d)

    more( )

  15. பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?
    S = [x**2 for x in range(5)]
    print(S)

    (a)

    [0,1,2,4,5]

    (b)

    [0,1,4,9,16]

    (c)

    [0,1,4,9,16,25]

    (d)

    [1,4,9,16,25]

  16. பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

    (a)

    Truple உருவாக்க

    (b)

    Truple உள்ள உறுப்பிகளின் வகையைக் கண்டறிய

    (c)

    பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

    (d)

    பட்டியலை உருவாக்க

  17. பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?

    (a)

    List மாற்றம் செய்யலாம்

    (b)

    Truples மாற்றம் செய்ய முடியாது

    (c)

    Append( ) செயற்கூறு, ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.

    (d)

    Extend( ) செயற்கூறு லிஸ்டல் உறுப்புகளை சேர்க்க Tuples - ல் பயன்படுகிறது.

  18. SetA = {3,6,9}, setB = {1,3,9}.  எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA|setB)

    (a)

    {3,6,9,1,3,9}

    (b)

    {3,9}

    (c)

    {1}

    (d)

    {1,3,6,9}

  19. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

    (a)

    சமச்சீரான வேறுபாடுகள்

    (b)

    வேறுபாடு

    (c)

    வெட்டு

    (d)

    சேர்ப்பு

  20. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?

    (a)

    class class _ name

    (b)

    class class _ name < >

    (c)

    class class _ name:

    (d)

    class class_name[  ]

  21. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Student:
    def __init__(self, name):
    self.name = name
    print(self.name)
    S = Student(“Tamil”)

    (a)

    Error

    (b)

    Tamil

    (c)

    name

    (d)

    self

  22. பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?

    (a)

    __num

    (b)

    ##num

    (c)

    $$num

    (d)

    &&num

  23. பொருளை உருவாக்கும் செயல்முறை எது:

    (a)

    ஆக்கி

    (b)

    அழிப்பி

    (c)

    மதிப்பிடுதல்

    (d)

    சான்ருறுவாக்கல் 

  24. DBMS-ன் விரிவாக்கம்?

    (a)

    DataBase Management Symbol

    (b)

    Database Managing System

    (c)

    DataBase Management System

    (d)

    DataBasic Management System

  25. ஒரு அட்டவணை என்பது ______.

    (a)

    வரிசை (tuple)

    (b)

    பண்புக்கூறுகள் (attribute)

    (c)

    உறவுகள் (relation)

    (d)

    அமைப்பு (entity)

  26. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?

    (a)

    உறவுநிலை

    (b)

    வலையமைப்பு

    (c)

    படிநிலை

    (d)

    பொருள்

  27. உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    Chris Date

    (b)

    Hugh Darween

    (c)

    Edgar Frank Codd

    (d)

    Edgar Frank Cadd

  28. பின்வருவனவற்றுள் எது RDBMS?

    (a)

    Dbase

    (b)

    Foxpro

    (c)

    Mongo DB

    (d)

    SQLite

  29. எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?

    (a)

    SELECT

    (b)

    ORDER BY

    (c)

    MODIFY

    (d)

    ALTER

  30. அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை ______.

    (a)

    DROP

    (b)

    DELETE

    (c)

    DELETES ALL

    (d)

    ALTER TABLE

  31. வினவல்களை உருவாக்க பயன்படுவது ______.

    (a)

    SELECT

    (b)

    ORDER BY

    (c)

    MODIFY

    (d)

    ALTER

  32. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் பயன்படும் clause ______.

    (a)

    SORT BY

    (b)

    ORDER BY

    (c)

    GROUP BY

    (d)

    SELECT

  33. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?

    (a)

    py

    (b)

    xls

    (c)

    csv

    (d)

    os

  34. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?

    (a)

    உரை

    (b)

    இருமநிலை

    (c)

    xls

    (d)

    csv

  35. கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை ______.

    (a)

    next( )

    (b)

    skip( )

    (c)

    omit( )

    (d)

    bounce( )

  36. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

    (a)

    listreader( )

    (b)

    reader( )

    (c)

    tuplereader( )

    (d)

    DicReader ( )

  37. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளின் சில மாற்றங்களை செய்வதிலும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    பதிப்பித்தல்

    (b)

    இறுதியில் சேர்த்தல்

    (c)

    மாற்றம் செய்தல்

    (d)

    திருத்துதல்

  38. test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
    import csv
    D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
    csv.register_dialect('M',lineterminator = '\n')
    with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
    wr = csv.writer(f,dialect='M')
    wr.writerows(D)
    f.close()

    (a)

    Exam Quarterly Halfyearly

    (b)

    Exam Quarterly Halfyearly

    (c)

    E Q H

    (d)

    Exam, Quarterly, Halfyearly

  39. பைத்தான் நிரலின் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    wrapping செய்தல்

    (b)

    பதிவிறக்கம் செய்தல்

    (c)

    இணைத்தல்

    (d)

    பிரித்தல்

  40. API ன் விரிவாக்கம் is ______.

    (a)

    Application Programming Interpreter

    (b)

    Application Programming Interface

    (c)

    Application Performing Interface

    (d)

    Application Programming Interlink

  41. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  42. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
    if __name__  = =' __main__':
    main(sys.argv[1:])

    (a)

    main(sys.argv[1:])

    (b)

    __name__

    (c)

    __main__

    (d)

    argv

  43. சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கபடுகிறது?

    (a)

    Execute( )

    (b)

    Key( )

    (c)

    Cursor( )

    (d)

    run( )

  44. பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?

    (a)

    Add( )

    (b)

    SUM( )

    (c)

    AVG( )

    (d)

    AVERAGE( )

  45. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  46. பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்______.

    (a)

    Matplotlib

    (b)

    PIP

    (c)

    plt.show( )

    (d)

    பைத்தான் தொகுப்பு

  47. பின்வரும் குறியீட்டை படிக்கவும் இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip –version

    (a)

    PIP நிறுவப்பட்டுள்ளாத என கண்டறியும்

    (b)

    PIP யை நிறுவும்

    (c)

    தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்

    (d)

    PIP பாதிப்பை காண உதவும்

  48. பின்வரும் குறியீட்டை படிக்கவும்
    (அ) import matplotlib.pyplot as plt
    (ஆ) plt.plot(3, 2)
    (இ) plt.show( )
    மேலே காணும் குறியீட்டின் வெளியீட்டை கண்டறியவும்.

    (a)

    (b)

    (c)

    (d)

  49. பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்
    Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியை காட்டிலும் தரவுகளின் மாற்றத்தை காட்சிப்படுத்தும்.
    Hint 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Line chart

    (b)

    Bar chart

    (c)

    Pie chart

    (d)

    Scatter plot

  50. பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
    கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

    (a)

    கூற்று A சரி

    (b)

    கூற்று B சரி

    (c)

    இரு கூற்றும் வரி

    (d)

    இரு கூற்றும் தவறு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus One Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment