12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I 

    50 x 2 = 100
  1. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  2. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  3. வரையெல்லை என்றால் என்ன?

  4. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  5. மேப்பிங் என்றால் என்ன?

  6. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  7. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  8. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  9. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  10. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

  11. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

  12. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  13. range( ) செயற்கூறு குறிப்பு வரைக.

  14. செயற்கூறு என்றால் என்ன?

  15. செயற்கூறின் வகைகளை எழுதுக

  16. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

  17. குளோபல் வரையெல்லை - வரையறு.

  18. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.

  19. சரம் என்றால் என்ன?

  20. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  21. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
    str1 = “School”
    print(str1*3)

  22. பைத்தானில் List என்றால் என்ன?

  23. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
    List1 = [2,4,6[1,3,5]]
    x = len(List1)

  24. List - ன் del மற்றும் remove(  ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

  25. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  26. இனக்குழு என்றால் என்ன?

  27. சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  28. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  29. பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  30. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

  31. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  32. படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

  33. 18 வயதிற்கும் குறைவாக உள்ள அனைத்து மாணவர்களின் தரவினை வரிசைப்படி தெரிவு செய்யும் ஒரு வினவலை எழுதுக. 

  34. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  35. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும், அவற்றில் மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?

  36. SQL மற்றும் MySQLக்கு உள்ள வேறுபாடுகள் யாவை?

  37. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  38. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  39. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  40. தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.

  41. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  42. கூறுநிலைகளின் பயன் யாது?

  43. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  44. புலத்தை “INTEGER PRIMARY KEY” என அறிவிப்பதன் நன்மை என்ன?

  45. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  46. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?

  47. தரவு காட்சிப்படுத்துதல் - வரையறு

  48. தரவு காட்சிப்படுத்துதல் வகையை பட்டியலிடுக.

  49. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

  50. plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment