12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I 


    25 x 3 = 75
  1. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  2. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  3. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day: = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
    (e) x: = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  4. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  5. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  6. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?

  7. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  8. விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.

  9. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  10. while மடக்கின் பொதுவடிவம் யாது?

  11. செயற்கூறில் தொகுப்பு என்பது என்ன?

  12. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
    (அ) capitalize(  )
    (ஆ) swapcase(  )

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
    str1 = "welcome"
    str2 = "to school"
    str3 = str1[:2]+str2[len(str2)-2:]
    print(str3)

  14. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.

  15. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத்தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  16. DBAவின் பணி என்ன?

  17. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

  18. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.

  19. ஏதேனும் மூன்று DDL கட்டளைகளை எழுதுக.

  20. பைத்தானிலுள்ள open( ) செயற்கூற்றை பற்றி குறிப்பு எழுதுக. மேலும் இதன் இரண்டு வழிமுறைகளின் வேறுபாடுகள் என்ன?

  21. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?

  22. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  23. பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் : organization.db
    அட்டவணை பெயர் : Employee
    புலங்கள் : Eno, EmpName, Esal, Dept

  24. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.

  25. பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
    a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு.
    b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
    c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment