பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 21

    பகுதி I

    7 x 3 = 21
  1. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  2. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  3. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  4. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  5. பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.

  6. நிறுமங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் யாவை?

  7. பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment