" /> -->

பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45

  பகுதி I

  15 x 3 = 45
 1. புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

 2. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

 3. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 4. Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

 5. பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.

 6. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

 7. இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.

 8. \(1.5\times10^{-3}\) M Ba (OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.t

 9. M1 மற்றும் M2 ஆகிய உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே -xV மற்றும் +yV. எது H2SO4 லிருந்து H2 வாயுவை ஐ விடுவிக்கும்?

 10. ஒரு திண்ம த்தின் மீது ஒரு வாயு மூலக்கூறுகள் பரப்பு கவரப்படுதலை பாதிக்கும் காரணிகள் யாவை ?

 11. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின்
  இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.

 12. பின்வருவனவற்றின் மீது HCN ன் செயல்பாடு யாது?
  (i) புரப்பனோன்
  (ii) 2,4-டைகுளோரோபென்சால்டிஹைடு.
  (iii) மெத்தனல்

 13. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
  i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை , C6H5NH2,(C2H5)2 NH,C2H5NH2
  ii. கார வலிமையின் ஏறுவரிசை
  a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
  b) C6H5NH2,C6H5NHCH3,C6H5NH2,p-Cl-C6H4-NH2
  iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
  (C2H5)NH2,(C2H5)NH,(C2H5)3N  மற்றும்  NH3
  iv. கொதிநிலையின் ஏறுவரிசை  C6H5OH, (CH3)2NH, C2H5NH2
  v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CNH2
  vi. கார வலிமையின் ஏறுவரிசை  C6H5NH2,C6H5N(CH3)2,(C2H5)NH மற்றும் CHNH2
  vii. கார வலிமையின் இறங்கு வரிசை 

 14. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை ?

 15. சோப்புகள் மற்று டிடர்ஜெண்ட்களுன் அழுக்கு நீக்கும் செயல்பாட்டின் வழிமுறையை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment