" /> -->

பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 36

  பகுதி I

  12 x 3 = 36
 1. எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.

 2. போரிக் அமிலத்தின் பயன்களை எழுதுக

 3. அம்மோனியாவின் வடிவமைப்பை விளக்குக.

 4. உலோகங்களுடன் கந்தக அமிலத்தின் வினை யாது?

 5. லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

 6. Zn2+ உப்புகள் நிறமற்றவை. Ni2+ உப்புகள் நிறமுள்ளவை ஏன்?

 7. பல்வேறு உயிரியல் அமைப்புகளில் பயன்படும் உலோக அணைவுகள் பற்றி எழுதுக. 

 8. சகப்பிணைப்பு படிகங்கள் என்றால் என்ன?

 9. 0.144nm ஆரம் கொண்ட தங்கத்தின் அணுக்கள் முகப்பு மைய கனசதுர படிகமாக உருவானால் படிகத்தின் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் யாது?

 10. பின்வரும் வினைகளை அடிப்படை வினைகளாகக் கருத்திற்கொண்டு அவ்வினைகளுக்கான வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாடுகளை எழுதுக.
  i) 3A+5B2➝4CD
  ii) X2+Y2 ➝2xy

 11. ஒரு எஸ்டரின் நீராற்பகுப்பு வினையானது அவ்வினையில் உருவாகும் கார்பாக்சிலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்ஸைடிற்கு எதிராக தரம் பார்த்தல் மூலம் தரம் பார்த்தல் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெவ்வேறு கால இடைவெளிகளில் எஸ்டரின் செறிவானது பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

  நேரம் (min) 0 30 60 90
  எஸ்டரின் செறிவு 
  mol L-1
  0.85 0.80 0.754 0.71

  மேற்கொண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.

 12. ஒரு முதல் வகை வினை 48நிமிடங்களில் 75% நிறைவடைந்தால், அவ்வினையின் அரை வாழ் காலம் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment