" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  (a)

  விலை

  (b)

  ஒத்துப்போதல்

  (c)

  பயன்பாடு

  (d)

  சார்பியல்பு

 2. PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  (a)

  Ctrl+A

  (b)

  Ctrl +B

  (c)

  Ctrl+C

  (d)

  Ctrl+W

 3. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

  (a)

  Adobe

  (b)

  windows

  (c)

  Apache

  (d)

  IIS

 4. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

  (a)

  வேகமானது

  (b)

  மெதுவானது

  (c)

  நிலையானது

  (d)

  இவை ஏதுமில்லை

 5. மிகவும் கடினமான மடக்கு அமைப்பு

  (a)

  While

  (b)

  Do while

  (c)

  for

  (d)

  இவை ஏதுமில்லை

 6. கீழ்க்கண்டவற்றில் எதனை கடிவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணர்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்த கூடாது?

  (a)

  GET

  (b)

  POST

  (c)

  REGUEST

  (d)

  NEXT

 7. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

  (a)

  mysqli_create_db(“Database Name”)

  (b)

  mysqli_create_db(“Data”)

  (c)

  create_db(“Database Name”)

  (d)

  create_db(“Data”)

 8. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

  (a)

  Version 2.0

  (b)

  Version 3.0

  (c)

  Version 4.0

  (d)

  Version 5.0

 9. வெஸ்டர்ன் எலக்ட்ரிக் என்ற உண்மையான கணினி கட்டுப்பாட்டின் மூலம் ________ அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a)

  பாக்கெட் சுவிட்ச்

  (b)

  ஆர்ப்பாநெட்

  (c)

  தொகுப்பாளர் 

  (d)

  தொலைபேசி சுவிட்ச்

 10. எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

  (a)

  சமூக வலை

  (b)

  மொபைல் தொழில்நுட்பம்

  (c)

  மொபைல் பயன்பாடு 

  (d)

  a & b இருவரும்

 11. கணினி வலையமைப்புகளில் ஒரு உலகளாவிய வலையமைப்பு எது?

  (a)

  இணையம்

  (b)

  மொபைல் 

  (c)

  தொடர்பு

  (d)

  நெடிமுறை 

 12. எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?

  (a)

  DNS

  (b)

  TCP

  (c)

  FTP

  (d)

  SMTP

 13. களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது?

  (a)

  ;

  (b)

  .(புள்ளி)

  (c)

  Null

 14. ARPANET உள்ளது

  (a)

  அமெரிக்க ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

  (b)

  மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் பகுதி நெட்வொர்க்

  (c)

  கேட்ச் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

  (d)

  அமெரிக்க ஆராய்ச்சி நிகழ்ச்சிகள் மற்றும் நெட்வொர்க்

 15. பின்வருவனவற்றுள் எது திறந்த மூல வலையமைப்பு மேலாண்மை மென்பொருள்

  (a)

  C++

  (b)

  OPNET

  (c)

  Open NMS

  (d)

  OMNet++

 16. 6 x 2 = 12
 17. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

 18. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

 19. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

 20. மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

 21. இணையத்தை வரையறு.

 22. ஒரு மண்டலம் என்ன?

 23. 6 x 3 = 18
 24. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

 25. MySQLi – ல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.

 26. Open NMSல் உள்ள வசதிகளை விவரி.

 27. மின்-வணிகத்தில் B2B மாதிரியை விளக்குக.

 28. கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஒப்பிட்டு, வேறுபடுத்தவும்.

 29. EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.

 30. 5 x 5 = 25
 31. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

 32. DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

 33. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

 34. Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.

 35. ஏதேனும் ஐந்து மின்-வணிக வருவாய் மாதிரிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Term II Model Question Paper )

Write your Comment