தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?

    (a)

    கலோட்ராபிஸ் 

    (b)

    அக்கேசியா 

    (c)

    நெப்பந்தஸ் 

    (d)

    யூட்ரிகுலேரியா 

  2. எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீரிலும், பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

    (a)

    வறண்ட நிலத் தாவரங்கள் 

    (b)

    வளநிலத் தாவரங்கள் 

    (c)

    நீர்வாழ் தாவரங்கள் 

    (d)

    உவர் சதுப்புநிலத் தாவரங்கள் 

  3. தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?

    (a)

    தாவர வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகளாக செயல்படுகிறது.

    (b)

    கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.

    (c)

    இது வளி மண்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது.

    (d)

    தாவரங்களை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கின்றது.

  4. பின்வரும் படத்தை வரைந்து சரியான விடையை கொண்டு குறிப்பிடு.

    (a)

    இலைக்காம்பு, பில்லோடு 

    (b)

    தண்டு, இலை 

    (c)

    முட்கள், இலைகள் 

    (d)

    தண்டு, செதில் இலைகள்

  5. புகையிலையானது நிக்கோடினை உற்பத்தி செய்தல் காஃபி தாவரங்கள் காஃபினை உற்பத்தி செய்தல் சின்கோனா தாவரம் குவினைனை உற்பத்தி செய்தல் இதற்காக ____________ 

    (a)

    கொன்று உண்ண

    (b)

    தற்காப்பு செயலுக்கு 

    (c)

    முன்னோடி கூட்டுறவு 

    (d)

    முழு ஒட்டுண்ணிகள் 

  6. மிககுறுகிய காலத்தில் தங்களின் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் தாவரம் 

    (a)

    லோட்டஸ் 

    (b)

    ஹைட்ரில்லா 

    (c)

    நிம்பேயா 

    (d)

    மார்சிலியா 

  7. 3 x 1 = 3
  8. ஜீகுலன்ஸ் நிக்ரோ என்ற கருப்பு வால்நெட் தாவரத்தின் கனிகளின் மேல் ஊடு மற்றும் வேர்களில் ________________ என்ற அல்கலாய்டு சுரக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜீகுலோன் 

  9. இரவில் திறக்கும் வகையான இலைத்துளைகள் ______________ தாவரங்களில் காணப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சதைப்பற்றுள்ள 

  10. அகில உலக ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள் ______________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செப்டம்பர் 16

  11. 1 x 2 = 2
  12. உறுதிப்படுத்துதல் (A): சதைப்பற்றற்ற தாவரங்களும் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படுகின்றன.
    காரணம் (R): வறண்ட நிலத்தவரங்கள் வறட்சியை தாங்கிக் கொள்ள அதிக தகவமைப்புகளை பெற்றுள்ளன.
    அ) A சரியானது மற்றும் R தவறானது
    ஆ) A தவறானது மற்றும் R சரியானது.
    இ) A மற்றும் R தவறானது
    ஈ) A சரியானது R, A யின் சரியான விளக்கம்

  13. 1 x 2 = 2
  14. அ) ஹார்ன் பில் 
    ஆ) முட்புதர்க்காடுகளின் பறவைகள்
    இ) அப்போசினேசி தாவர பொலினியா பிளவின் அளவும்
    ஈ) ஒட்டகப் பாதக் கொடி காலின் அளவும் 

  15. 1 x 2 = 2
  16. A) பயன்பாட்டு சூழ்நிலையியல் சூழ்நிலை மேலாண்மை மற்றும் பாதுக்காக்க உதவுகிறது.
    B) செயல்வாழிடம் என்ற சொல்லை ரோஸ்வெல் ஹில் ஜான்சன் என்ற இயற்கையாளர் உருவாக்கினார்.
    C) உவர் சதுப்பு நில தாவரங்கள் இலேசான உப்பு நீரில் வளரும்.
    D) மெட்டாலிம்னியான் நீரின் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் ஒரு மண்டலம்
    அ) A மற்றும் B 
    ஆ) A, B மற்றும் C 
    இ) C மற்றும் D 
    ஈ) C மட்டும் 

  17. 3 x 2 = 6
  18. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுப்படுத்துக.

  19. சமவெளி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தாவரக் கூட்டங்கள் அதிகமாகவும் மலையின் செங்குத்து பகுதியில் குறைந்த தாவரக் கூட்ட வளர்ச்சி காணப்படுவது ஏன்?

  20. சில வாழிடங்களில் தேவைக்கு அதிகமான நீர் கொண்டிருந்தாலும் நீரை வேர்கள் உறிஞ்ச முடிவதில்லை. ஏன்? இதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  21. 3 x 3 = 9
  22. விதைப் பந்து என்றால் என்ன?

  23. முன்னோடி கூட்டுறவு என்றால் என்ன?

  24. சூழ்நிலையியலில் நான்கு முக்கிய தினங்களை குறிப்பிடு.

  25. 2 x 5 = 10
  26. பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து எழுதுக.

  27. வெடித்தல் வழிமுறை என்றால் என்ன? இவ்வகை கனிகளில் காணப்படும் தகஅமைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Principles of Ecology Model Question Paper)

Write your Comment