தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு அயல்அறுமடியம் கொண்டிருப்பது ____.

    (a)

    ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்

    (b)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்

    (c)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்

    (d)

    ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

  2. முப்புள்ளி சோதனைக்  கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரை ய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால்

    (a)

    ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (b)

    இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (c)

    பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (d)

    மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

  3. மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக , பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.

    (a)

    50:50

    (b)

    7 :1: 1:7

    (c)

    96.4: 3.6

    (d)

    1 :7 :7 :1

  4. கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
    காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ரான்களை அயனியாக்க  இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி.

    (b)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி.

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  5. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தா ல், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

    (a)

    900 cM

    (b)

    90 cM

    (c)

    9 cM

    (d)

    0.9 cM

  6. 3 x 2 = 6
  7. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
    i) நிகழ்வின் பெயர் என்ன?
    ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
    iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

  8. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய் து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
    i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
    ii) சரியான மரபணு வகைய கலப்பிணை வரைக .
    iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?

  9. தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?

  10. 3 x 3 = 9
  11. சட்டன் மற்றும் பொவேரி கோட்பாட்டின் சிறப்பு அம்சங்களை எழுதுக.

  12. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

  13. மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.

  16. மெய்யிலாமடியத்தின் வகைகளை படம் வரைக.

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Book Back Questions ( 12th Biology - Chromosomal Basis Of Inheritance Book Back Questions )

Write your Comment