முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் 

    (a)

    முட்டையிடுபவை 

    (b)

    தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

    (c)

    குட்டி ஈனுபவை 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  2. கரு பதியும் இடம்

    (a)

    கருப்பை 

    (b)

    வயிற்றுக்குழி 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    ஃபெல்லோப்பியன் குழாய்  

  3. சீம்பாலில் அதிகம் காணப்படுவது 

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  4. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  5. இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது

    (a)

    A

    (b)

    AB

    (c)

    B

    (d)

    O

  6. டார்வினின் குருவிகள் கீழ்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?

    (a)

    இணைப்பு உயிரிகள்

    (b)

    பருவகால வலசைபோதல்

    (c)

    தகவமைப்பு பரவல்

    (d)

    ஒட்டுண்ணி வாழ்க்கை முறை

  7. 6 x 1 = 6
  8. பாலிலி இனப்பெருக்கம் மூலம் தோன்றும் சேய் உயிரிகள் ______ பண்புகளைக் கொண்டிருக்கும்.

    ()

    ஒற்றை பெற்றோர் மரபு 

  9. பாலினப் பெருக்கம் ______ கொண்டு வரும்.

    ()

    மரபியல் மாற்றத்தை 

  10. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  11. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு_________ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____________ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும்கொண்டுள்ளன

    ()

    mRNA, tRNA

  12. ஜீனோம்களையும் ஜின்களையும் வரிசைப்படுத்துவதும், வரைபடம் வரைவதையும் பற்றிப் படிக்கின்ற இயலுக்கு _______ என்று பெயர்.

    ()

    ஜீனோமிக்ஸ் 

  13. எச்.ஐ.வி வைரஸ் _______ பேரினத்தை சார்ந்தது.

    ()

    லெண்டி வைரஸ் 

  14. 5 x 1 = 5
  15. RN வினையூக்கியாக இருப்பதால் அது எதிர்வினையாற்றியாகவும், எளிதில் சிதைவதாகவும் உள்ளது.

    (a) True
    (b) False
  16. RNA பொதுவாக ஓரிழையாலானது.

    (a) True
    (b) False
  17. பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில நடைபெறுகிறது.

    (a) True
    (b) False
  18. ஸ்பிளிட் ஜீன் பண்பு யூகேரியாட்டில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  19. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

    (a) True
    (b) False
  20. 4 x 1 = 4
  21. லிகேஸ் 

  22. (1)

    (2n-1-1-1)

  23. மெண்டல்

  24. (2)

    கோதுமை விதையின் நிறம்

  25. மூன்று மானோசோமி 

  26. (3)

    நடமாடும் மரபணு 

  27. டிரான்ஸ்போசான் தனிமங்கள் 

  28. (4)

    DNA துண்டுகளை ஒட்டுகிறது

    6 x 2 = 12
  29. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  30. சீம்பால் என்றான்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  31. ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?

  32. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  33. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?

  34. மரபியல் - வரையறு.

  35. 4 x 3 = 12
  36. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  37. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  38. கான்தரோஃபில்லி என்றால் என்ன?

  39. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

  40. 3 x 5 = 15
  41. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  42. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக

  43. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th உயிரியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Term 1 Model Question Paper )

Write your Comment