விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை _____.

    (a)

    உயிரிய உருப்பெருக்கம்

    (b)

    உயிரியத் தீர்வு

    (c)

    உயிரிய மீத்தேனாக்கம்

    (d)

    உயிரிய சுருக்கம்

  2. குடிநீரில் அதிக அளவு புளுரைடு  ______ ஐ ஏற்படுத்துகிறது.

    (a)

    நுரையீரல் நோய்

    (b)

    குடல் தொற்றுகள்

    (c)

    புளுரோஸிஸ்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  3. விட்டு நிலை மாற்றிகளில் பயன்படும் பொருள் 

    (a)

    காட்மியம் 

    (b)

    கோபால்ட் 

    (c)

    பாதரசம் 

    (d)

    காரியம் 

  4. 1974 பிரிவு 17-40 இதைக் குறிக்கிறது 

    (a)

    ஒலிமாசு 

    (b)

    காற்று மாசு 

    (c)

    நீர் மாசு 

    (d)

    விவசாய மாசு 

  5. ஜப்பானில் நடந்த குறிப்பிடத்தக்க அணுமின் உலை விபத்து இங்கு நடந்தது.

    (a)

    செர்னோடில் 

    (b)

    உக்ரைன் 

    (c)

    பூஸிமா 

    (d)

    பூயூகுசிமா 

  6. 1 x 1 = 1
  7. 1. கொசுவத்திச் சுருள்களில் அடங்கியுள்ள டொலுவின் உடலில் எரிச்சலை உருவாக்குகிறது.
    2. எளிதில் சிதைவடையாத பொருட்கள் உணவுச்சங்கிலியில் நுழையும் பொழுது அவை வளர்ச்சிதை மாற்றம் அடைவதில்லை.
    3. இயற்கையாக உருவாகும் மாசுக்கள் விரைவில் முதுமையை உருவாக்கும்.
    4. இயற்கை விவசாயம் வேதி உரங்களால் செயல்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எளிதில் சிதைவடையாத பொருட்கள் உணவுச்சங்கிலியில் நுழையும் பொழுது அவை வளர்ச்சிதை மாற்றம் அடைவதில்லை.

  8. 1 x 2 = 2
  9. கூற்று: ஓசோன் படலத்தின் மெலிதல் ஸ்ட்ரேட்டோஸ்பியரில் ஓசோன் பொத்தலுக்கு காரணமாகின்றன.
    காரணம்: பச்சை வீடு வாயுக்களின் குறைபாடு இவ் ஓசோன் பொத்தலுக்கு காரணமாகின்றன.
    a) கூற்று தவறு காரணம் சரி
    b) கூற்று சரி காரணம் சரி
    c) கூற்று தவறு காரணம் தவறு 
    d) கூற்று சரி காரணம் தவறு

  10. 1 x 2 = 2
  11. a) Ecosan
    b) சிப்கோ இயக்கம் 
    c) மீச்சிறப்பு திட்டம் 
    d) மேக் இன் இந்தியா 

  12. 1 x 2 = 2
  13. a) சுற்றுச்சுழல் வேளாண்மை - இயற்கை வேளாண்மை 
    b) மின்னணுக் கழிவுகள் - விசைப்பலகை சொடுக்கி 
    c) மீதைல் குளோரோபார்ம் - குறுக்கம் திறனற்ற பொருள் 
    d) CRT - எதிர்மின் முனை சுதிர்குழாய் 

  14. 1 x 2 = 2
  15. 1. புறஊதாக்கதிர்கள் நமது தோலை ஊடுருவக்கூடியது.
    2. போட்டான்கள் DNA யை பாதிக்கும் 
    3. ஓசோன் பொத்தல் முதன் முதலாக அண்டார்டிகா பகுதியும் கண்டறியப்பட்டது.
    4. சிப்கோ இயக்கம் இமயமலையை பாதுகாக்கும் அமைப்பு 

  16. 1 x 1 = 1
  17. a)எண்ணூர் கடற்கரை - விமான ஊர்தி விபத்து 
    b) அதிக அளவு புளுரைடு - புளுரோஸிஸ் 
    c) சிறிய மீன்கள் - தயாரிப்பாளர் 
    d) கொளிஞ்சி  - பாதுகாக்கப்பட்ட இயற்கை பண்ணை 

  18. 3 x 2 = 6
  19. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

  20. காற்று மாசுபடுத்திகளுக்கு உதாரணம் தருக?

  21. இயற்கை வேளாண்மையின் பயன்கள் யாவை?

  22. 3 x 3 = 9
  23. காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.

  24. ஆக்ஸிஜன் எத்தனை விலை மதிப்பானது? விவரி?

  25. பச்சை வீடு விளைவு உலகம் வெப்பமடைதல் பற்றி குறிப்பு வரைக.

  26. 2 x 5 = 10
  27. பாயங் எந்த வகையில் காடுகளை பாதுகாத்தார்?

  28. கதிரியக்கக் கழிவுகள் அகற்றும் முறைகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Environmental Issues Model Question Paper)

Write your Comment