" /> -->

விலங்கியல் - இனப்பெருக்க நலன் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 30
  20 x 1 = 20
 1. கீழ்வருவனவற்றுள்  HIV ஹிபாடிடிஸ் B வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் 

  (a)

  வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.

  (b)

  டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள் 

  (c)

  HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள் 

  (d)

  ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

 2. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல்வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

  (a)

  அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்மூலம்

  (b)

  FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

  (c)

  FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலைதூண்டுவதன் மூலம்

  (d)

  அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

 3. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடைசாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை

  (a)

  ஹார்மோன் வழி கருத்தடைகள் -விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடைசெய்யும்

  (b)

  விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தைதடைசெய்யும் 

  (c)

  தடுப்பு முறைகள்-கருவுறுதலைத்தடைசெய்யும் 

  (d)

  உள் கருப்பை சாதனங்கள்-விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.

 4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
  கூற்று அ: இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
  கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

  (a)

  கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்காற்கான சரியான விளக்கமாகும்.

  (b)

  கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்காற்கான சரியான விளக்கமில்லை.

  (c)

  கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

  (d)

  கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

 5. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடைமாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?

  (a)

  விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்

  (b)

  அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்

  (c)

  கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதைமற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.

  (d)

  கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது

 6. இவை வாய்வழி கருத்தடை மாத்திரைகளில் அடங்கியுள்ள பொருட்கள்

  (a)

  FSH, புரோலாக்டின்

  (b)

  TSH, புரோலாக்டின்

  (c)

  FSH & TSH

  (d)

  FSH & LH

 7. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

  (a)

  16 பிளாஸ்டோமியர்கள்

  (b)

  மொருலா

  (c)

  12 பிளாஸ்டோமியர்கள்

  (d)

  8 பிளாஸ்டோமியர்கள்

 8. லிப்பஸ் வளையம் _______ IUD.

  (a)

  தாமிரம் வெளிவரும் 

  (b)

  ஹார்மோன் வெளிவிடும் 

  (c)

  மருந்தில்லா 

  (d)

  மேற்கண்ட எவையுமில்லை 

 9. பொருந்தாத கூற்று எது?

  (a)

  இனஉறுப்புகளின் வெளிப்பகுதியில் கடினமான புடைப்பு 

  (b)

  கருப்பை வாயில் கடினமான புடைப்பு 

  (c)

  மலவாயைத் சுற்றி கடினமான புடைப்பு 

  (d)

  அண்டநாளத்தில் கடினமான புடைப்பு 

 10. பாப் பூச்சு சோதனை மூலம் அறிவது 

  (a)

  பிறப்பறுப்பு மரு 

  (b)

  கருப்பை வாய் புற்று 

  (c)

  மேக்கப்புண் 

  (d)

  கென்னடிதியாஸிஸ்

 11. வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு 

  (a)

  12-160 துடிப்பு/நிமிடம் 

  (b)

  130-150 துடிப்பு/நிமிடம் 

  (c)

  120-150 துடிப்பு/நிமிடம் 

  (d)

  130-160 துடிப்பு/நிமிடம் 

 12. தாய்சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு 

  (a)

  உடல்வெளிக்கருவுறுதல் 

  (b)

  GIFT 

  (c)

  ZIFT 

  (d)

  கோரியான் நுண்நீட்சி ஆய்வு 

 13. குழந்தையின் செயல்களை______ மீயொலி நிழலுரு தொழிநுட்பத்தால் அறியலாம்.

  (a)

  2-D 

  (b)

  3-D 

  (c)

  4-D 

  (d)

  எவையுமில்லை 

 14. உலக அளவில் தினமும் ______ பெண்கள் தினமும் கர்ப்பம், மகப்பேறு போன்றவற்றில் தவிர்க்கக்கூடிய காரணத்தால் இறக்கிறார்கள்.

  (a)

  600

  (b)

  700

  (c)

  800

  (d)

  900

 15. ஐக்கிய நாட்டு சபையின் அறிக்கைப்படி இந்திய மக்கள் தொகை ________ பில்லியனைக் கடந்துவிட்டது.

  (a)

  1.62

  (b)

  1.26

  (c)

  2.16

  (d)

  1.16

 16. குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் தொடங்கிய ஆண்டு 

  (a)

  1951

  (b)

  1915

  (c)

  1905

  (d)

  1961

 17. பாலூட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ______ மாதமாகும்.

  (a)

  4

  (b)

  5

  (c)

  6

  (d)

  7

 18. பொதுவாக கருமுட்டைகள் ________ நிலையில் மாற்றப்படும்.

  (a)

  6 செல்கள் 

  (b)

  7 செல்கள் 

  (c)

  8 செல்கள் 

  (d)

  9 செல்கள் 

 19. எந்த நோய் வெளிப்பட 10 ஆண்டுகள் ஆகும்?

  (a)

  AIDS 

  (b)

  ஹிபாடிடிஸ் B 

  (c)

  பிறப்புறுப்பு மரு 

  (d)

  மேகப்புண் 

 20. இரவில் வியர்த்தல் எந்த நோயின் அறிகுறி?

  (a)

  எய்ட்ஸ் 

  (b)

  மேகப்புண் 

  (c)

  கேண்டிடியாசிஸ் 

  (d)

  கிளாமிடியாசிஸ் 

 21. 5 x 1 = 5
 22. விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது  ________ 

  ()

  டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ் 

 23. சிறுநீர் வடிகுழல் அழற்சியை உருவாக்குவது _________ 

  ()

  கிளாமிடியா டிராகோமேடிஸ் 

 24. கல்லீரல் இறுக்கத்தை உண்டாக்குவது _________ 

  ()

  ஹிபாடிடிஸ் வைரஸ் 

 25. 8 பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் ________ 

  ()

  உடல் வெளிக்கருவுறல் 

 26. குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்கள் 

  ()

  கருப்பையினுள் எண்ணிக்கையில் விந்து செல்களை உட்செலுத்துதல் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th உயிரியல் விலங்கியல் - இனப்பெருக்க நலன் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Biology Zoology - Reproductive Health One Marks Model Question Paper )

Write your Comment