தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது.

    (a)

    மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்

    (b)

    எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

    (c)

    ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம்

    (d)

    லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்

  2. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  3. மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புளையும் வெளிபடுத்தும்?

    (a)

    முழுமைபெறா ஓங்குத்தன்மை

    (b)

    ஓங்கு வழி

    (c)

    ஒரு மரபணுவின் பாரம்பரியம்

    (d)

    இணை ஓங்குத்தன்மை

  4. மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது?

    (a)

    ஏழு

    (b)

    ஆறு

    (c)

    ஐந்து

    (d)

    நான்கு

  5. கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை?

    (a)

    தண்டு – நெட்டை அல்லது குட்டை

    (b)

    சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி

    (c)

    விதை – பச்சை அல்லது மஞ்சள்

    (d)

    கனி – உப்பிய அல்லது இறுக்கிய

  6. வேறுபாடு என்பது ஒரு உயிரினத்தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு வேறுபாடுகளுடன் காணப்படும் பண்புகளாகும்

    (a)

    வேறுபாடுகள்

    (b)

    தொடர்ச்சியான வேறுபாடுகள்

    (c)

    தொடர்ச்சியான வேறுபாடுகள்

    (d)

    ஒடுங்கிய வேறுபாடுகள்

  7. இரண்டுக்குரிய மரபணுக்கள் காணப்பட்ட போது ஒரு பண்பானது மற்றொரு பண்பினை மறைத்தல் ______ எனப்படும்

    (a)

    வேறுபாடு

    (b)

    ஒடுங்கியது

    (c)

    இணை ஓங்கு தன்மை

    (d)

    ஓங்கு தன்மை

  8. மெண்டலின் பாரம்பரிய விதி சார்ந்திருக்கும் கருதுகோள்

    (a)

    துகள் கோட்பாடு

    (b)

    மாஸ்கள் 

    (c)

    கலப்புயிரியாக்கல்

    (d)

    வேறுபாடுகள் கருதுகோள்

  9. ஒரு உயிரினத்தைக் கொல்லும் திறனுடைய அல்லீல் ________ எனப்படும்

    (a)

    மரபணு இடைச்செயல்

    (b)

    லீத்தல் அல்லீல்கள் / மரபணுக்கள்

    (c)

    முது மரபு மீட்சி

    (d)

    ஆட்டிசம்

  10. ஒரு குரோமோசோமின் ஒரு மரபணுவின் ஒரு நியூக்ளியோடைடில் ஏற்படும் மாற்றம்

    (a)

    சடுதி மாற்றம்

    (b)

    பாரம்பரியவியல்

    (c)

    பாரம்பரிய

    (d)

    வளர்ச்சி

  11. 5 x 2 = 10
  12. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.

  13. உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?

  14. மரபணு வகையகம் என்றால் என்ன?

  15. F2 சந்ததி என்றால் என்ன?

  16. பல் காரணியப் பாரம்பரியத்தில் R - மரபணுவின் செயலை விவரி (கோதுமையின் விதையுரையின் நிறம்)

  17. 5 x 3 = 15
  18. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

  19. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?

  20. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

  21. முழுமைபெறா  ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.

  22. சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?

  23. 3 x 5 = 15
  24. ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.

  25. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.

  26. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாக்கள் ( 12th Botany - Classical Genetics Model Question Paper )

Write your Comment