தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு.
    i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்
    ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை

    (a)

    (i) சரியானது மற்றும் (ii) தவறானது

    (b)

    (i) மற்றும் (ii) – இரண்டும் சரியானவை

    (c)

    (i) தவறானது மற்றும் (ii) சரியானது

    (d)

    (i) மற்றும் (ii) – இரண்டும் தவறானது

  2. டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம்.

    (a)

    லேமியேசி

    (b)

    ஃபேபேசி

    (c)

    டிப்டீரோகார்பேசி

    (d)

    எபினேசி

  3.  டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம் ________.

    (a)

    ஆப்பிரிக்க வெப்பமண்டலப் பகுதி

    (b)

    தென்னிந்தியா, ஸ்ரீலங்கா

    (c)

    தென் அமெரிக்கா , கிரீஸ்

    (d)

    இந்தியா மட்டும்

  4. பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள் ___.

    (a)

    காஸிப்பியம் ஆர்போரிடம்

    (b)

    கா. ஹெர்பேசியம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    கா. பார்படென்ஸ்

  5. புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?

    (a)

    ஒரைசா சட்டைவா

    (b)

    டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

    (c)

    டிரிட்டிக்கம் டியூரம்

    (d)

    ஜியா மேய்ஸ்

  6. 3 x 2 = 6
  7. வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள்.

  8. மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக.

  9. ‘கசப்புகளின் அரசன் ’ என அழைக்கப்படுவது எது? அதன் மருத்துவ முக்கியத்துவத்தை குறிப்பிடு.

  10. 3 x 3 = 9
  11. மஞ்சளின் பயன்களை பட்டியிலிடுக.

  12. பாரம்பரிய மருத்துவ முறைகள் என்றால் என்ன? அது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? அவற்றின் நோக்கங்கள் யாவை ?

  13. கொட்டைப்பழங்களின் பயன்களில் நீயறிந்தை எழுதுக. 

  14. 2 x 5 = 10
  15. நறுமணத் தைலங்களில் மல்லி மற்றும் ரோஜாவின் பங்கினைத் தருக

  16. அரிசியின் பொருளாதார முக்கியத்துவத்தை தருக.

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் Book Back Questions ( 12th Botany - Economically Useful Plants And Entrepreneurial Botany Book Back Questions )

Write your Comment