" /> -->

தாவரவியல் - பயிர் பெருக்கம் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 1 = 10
 1.  பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு 

  (a)

  கூட்டுத்தேர்வு - புறத்தோற்றப் பண்புகள்

  (b)

  தூயவழித்தேர்வு – மீண்டும் மீண்டும் நடைபெறும் தன் மகரந்தச்சேர்க்கை

  (c)

  நகல் தேர்வு - பாலினப்பெருக்கம் செய்பவை

  (d)

  இயற்கைத் தேர்வு - இயற்கையின் ஈடுபாடு

 2. வரிசை ஒன்றை (I) வரிசை இரண்டுடன் (II) பொருத்து

  வரிசை I வரிசை II
  i வில்லியம் S. காட் I கலப்பின வீரியம்
  ii ஷல் II சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்
  iii காட்டன் மேதர் III பசுமைப் புரட்சி
  iv முல்லர் மற்றும் ஸ்டேட்லர் IV இயற்கை கலப்பினமாதல்
  (a)

  i - I ii - II iii - III iv - IV

  (b)

  i -III ii -I iii -IV iv -I

  (c)

  i -IV ii -II iii -I i v-III

  (d)

  i -II ii -IV iii -III iv -I

 3. பயிர் பெருக்கத்தின் மூலம் ஒரே மாதிரியான மரபணு வகையம் கொண்ட தாவரங்களைப் பெறும் முறை

  (a)

  நகலாக்கல்

  (b)

  ஒற்றைமடியம்

  (c)

  தன்பன்மடியம்

  (d)

  மரபணு தொகையம்

 4. குட்டை மரபணு உடையக் கோதுமை

  (a)

  பால் 1

  (b)

  அடோமிடா 1

  (c)

  நோரின் 10

  (d)

  பெலிடா 2

 5. ஒரே இரகத்தா வரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  (a)

  சிற்றினங்களுக்கிடையே கலப்பு

  (b)

  இரகங்களுக்கிடையே கலப்பு

  (c)

  ஒரே இரகத்திற்குள் கலப்பு

  (d)

  பேரினங்களுக்கிடையே கலப்பு

 6. ஜெயா மற்றும் ரத்னா கீழ்கண்ட எந்த அரைக்குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன.

  (a)

  கோதுமை    

  (b)

  நெல்

  (c)

  காராமணி

  (d)

  கடுகு

 7. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு
  பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

  (a)

  சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

  (b)

  சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினார ம்

  (c)

  சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

  (d)

  சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

 8. பயிரடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப்படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள சத்து

  (a)

  இரும்பு

  (b)

  கார்போஹைட்ரேட்

  (c)

  புரதம்

  (d)

  வைட்டமின்கள்

 9. கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?

  (a)

  கோதுமை    - ஹிம்கிரி

  (b)

  மில் பிரரீட் - ஹிம்கிரி 

  (c)

  நெல் - ரத்னா

  (d)

  பூசாகோமல் - பிராசிகா 

 10. பட்டியல் ஒன்றைப் பட் டியல் இரண்டுடன் பொருத்து
   

  பட்டியல் I பட்டியல் II
  i) தனிவாழ் உயிரி N2 அ) ஆஸ்பர் ஜில்லஸ் சிற்றினம்
  ii) கூட்டுயிரி N2 ஆ) அமானிடா சிற்றினம்
  iii) P கரைக்கும் திறனுடையது இ) அனபீனா அசோலா
  iv) P இடம் மாற்றும்
  திறனுடை யது
  ஈ) அசடோ பாக்டர்

   

  (a)

   i – இ, ii – அ, iii – ஆ, iv – ஈ

  (b)

  i – ஈ, ii – இ, iii – அ, iv – ஆ

  (c)

  i – அ, ii – இ, iii – ஆ, iv – ஈ

  (d)

  i – ஆ, ii – அ, iii – ஈ, iv – இ

 11. 2 x 2 = 4
 12. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையு ம் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

 13. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?

 14. 2 x 3 = 6
 15. கலப்புறுத்த முறையின் பல்வேறு வகைகளை எழுதுக.

 16. பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?

 17. 2 x 5 = 10
 18. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

 19. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th தாவரவியல் - பயிர் பெருக்கம் Book Back Questions ( 12th Botany - Plant Breeding Book Back Questions )

Write your Comment