" /> -->

தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது 

  (a)

  மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.

  (b)

  மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.

  (c)

  நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல் 

  (d)

  ஆ மற்றும் இ 

 2. pBR 322, BR என்பது 

  (a)

  பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு 

  (b)

  பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம் 

  (c)

  பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

  (d)

  பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

 3. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

  (b)

  வெஸ்ட்ர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

  (c)

  பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை 

  (d)

  அக்ரோஸ் இழும மின்னாற் பிரிப்பு 

 4. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.

  (a)

  மின்னற்பிரிப்பு 

  (b)

  ஒற்றியெடுப்பு முறை 

  (c)

  கதிரியக்க புகைப்படமுறை 

  (d)

  பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை 

 5. ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப் பொருள் மரபணு எதனை தேந்தெடுக்க உதவுகிறது?

  (a)

  போட்டி செல்கள் 

  (b)

  மாற்றப்பட்ட செல்கள் 

  (c)

  மறுகூட்டிணைவுச் செல்கள் 

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை.

 6. 3 x 2 = 6
 7. தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?

 8. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியூக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

 9. மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.

 10. 3 x 3 = 9
 11. pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்துக் கொள்வது என்ன?

 12. உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

 13. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?

 14. 2 x 5 = 10
 15. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

 16. உயிரி உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Book Back Questions ( 12th Botany - Principles And Processes Of Biotechnology Book Back Questions )

Write your Comment