பயன்பாட்டுப் புள்ளியியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு காலம்சார் தொடரின் தரவுத் தொகுப்பு விவரங்களை பதிவு செய்யப்படும் இடைவெளி

  (a)

  சமகால இடைவெளி

  (b)

  வாரம் ஒருமுறை

  (c)

  தொடர்ச்சியான கால புள்ளிகள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 2. போக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது

  (a)

  மிகவும் துல்லியமானது

  (b)

  மிகக் குறைந்த துல்லியத் தன்மை கொண்டது

  (c)

  முழுமையான கருத்தேற்பு கொண்டது

  (d)

  கணக்கியல் மூலம் தீர்க்கப்படாதது

 3. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் மற்றொரு பெயர்

  (a)

  மொத்த விலைக் குறியீட்டு எண்

  (b)

  வாழ்க்கை செலவீட்டுக் குறியீட்டு எண்

  (c)

  வளைவு குறியீட்டு எண்

  (d)

  இவற்றில் எதுவும் இல்லை

 4. நுகர்வோர் விலைக் குறியீட்ட எண்ணை அளிக்கக் கூடியது

  (a)

  பாசியின் முறை

  (b)

  ஃபிஷரின் தனித்த முறை

  (c)

  மார்ச்சல் எட்ஜ்வொர்த் முறை

  (d)

  குடும்ப வரவு செலவு முறை

 5. குறிப்பிடக்கூடிய விளைவுகள் ஏற்படுத்துவது

  (a)

  குறைபாடுள்ள மூலப் பொருள்கள்

  (b)

  திறமையற்ற வேலை ஆட்கள்

  (c)

  குறைபாடுள்ள இயந்திரங்கள்

  (d)

  அனைத்தும்

 6. 3 x 2 = 6
 7. பருவகால மாறுபாட்டின் மீது ஒரு சுருக்கமான குறிப்பு எழுதுக.

 8. நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.

 9. மாதாந்திர சராசரி முறையில் 2002, 2003 மற்றும் 2004 ஆண்டுகளுக்கான கீழ்க்காணும் பொருள்களின் உற்பத்தி புள்ளி விவரங்களுக்கு மாதாந்திர குறியீடுகளை காண்க.

  2002 15 18 17 19 16 20 21 18 17 15 14 18
  2003 20 18 16 13 12 15 22 16 18 20 17 15
  2004 18 25 21 11 14 16 19 20 17 16 18 20
 10. 3 x 3 = 9
 11. கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.

  ஆண்டு 1990 1991 1992 1993 1994 1995 1996 1997
  விற்பனை (டன்களில்) 15 11 20 10 15 25 35 30

   

 12. எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் மாதாந்திர விற்பனைக்கு, பருவகால குறியீட்டைக் கணக்கிடுக.

  மாதங்கள் ஜன பிப் மார்ச் ஏப் மே ஜுன் ஜுலை ஆகஸ் செப் அக் நவம் டிசம்
  ஆண்டு
  2001 15 41 25 31 29 47 41 19 35 38 40 30
  2002 20 21 27 19 17 25 29 31 35 39 30 44
  2003 18 16 20 28 24 25 30 34 30 38 37 39
 13. 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரை படங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தைக் விவரிக்கவும்.

  கூறு 1 2 3 4 5 6 7 8 9 10
  \(\overset{-}{X}\) 43 49 37 44 45 37 51 46 43 47
  R 5 6 5 7 7 4 8 6 4 6

  n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன

 14. 2 x 5 = 10
 15. லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.

  பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
  விலை அளவு விலை அளவு
  அரிசி 15 5 16 8
  கோதுமை 10 6 18 9
  வாடகை 8 7 15 8
  எரிபொருள் 9 5 12 6
  போக்குவரத்து 11 4 11 7
  இதரசெலவுகள் 16 6 15 10
 16. பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.

  பொருள்கள் அலகுகள்
  எண்ணிக்கை
  (2010)
  விலை
  (2010)
  விலை
  (2015)
  அரிசி 5 1500 1750
  சர்க்கரை 3.5 1100 1200
  பருப்பு 3 800 950
  துணி 2 1200 1550
  நெய் 0.75 550 700
  வாடகை 12 2500 3000
  எரிபொருள் 8 750 600
  இதரசெலவுகள் 10 3200 3500

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் Book Back Questions ( 12th Business Maths - Applied Statistics Book BAck Questions )

Write your Comment