" /> -->

பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கொடுக்கப்ப ட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு, பகுதிச் சராசரி முறையில் ஒரு போக்கு கோட்டை பொருத்துக.

  ஆண்டு 2000 2001 2002 2003 2004 2005 2006
  உற்பத் தி (’000) 105 115 120 100 110 125 135
 2. கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.

  ஆண்டு 1990 1991 1992 1993 1994 1995 1996 1997
  விற்பனை (டன்களில்) 15 11 20 10 15 25 35 30

   

 3. ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை நான்கு வருடாந்திர நகரும் சராசரியைப் பின்வரும் தரவுகளிலிருந்து கணக்கிடுக

  ஆண்டு 2001 2002 2003 2004 2005 2006 2007 2008
  மாணவர்களின் எண்ணிக்கை 124 120 135 140 145 158 162 170
 4. ஒரு மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் போக்கினைப் பொருத்துக. மேலும் போக்கு மதிப்பை  அட்டவணைப்படுத்துக.

  ஆண்டு 2000 2001 2002 2003 2004 2005 2006
  கரும்பு உற்பத்தி
  (டன்களில்)
  40 45 46 42 47 50 46
 5. ஒரு மாவட்டத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் விற்பனையை ப் பற்றிய புள்ளி விவரங்கள் கீழே
  கொடுக்கப்பட்டுள்ளன. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் பொக்கினைப் பொருத்துக மேலும் போக்கு மதிப்பை அட்டவணைப்படுத்துக.

  ஆண்டு 1995 1996 1997 1998 1999 2000 2001 2002
  விற்பனை 6.7 5.3 4.3 6.1 5.6 7.9 5.8 6.1
 6. எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் உற்பத்தியின் காலாண்டு பருவகாலக் குறியீட்டை கணக்கிடுக.

  ஆண்டு I காலாண்டு II காலாண்டு III காலாண்டு IV காலாண்டு
  2005 255 351 425 400
  2006 269 310 396 410
  2007 291 332 358 395
  2008 198 289 310 357
  2009 200 290 331 359
  2010 250 300 350 400
 7. ஓர் இயந்திரம், குழாயை 0.532 செ.மீ. சராசரியான விட்டத்துடன் திட்டவிலக்கம் 0.002 செ.மீ அளவிலும் துளையிடுகிறது. கட்டுப்பாடு சராசரிக்கான வரம்புகளை 5 கூறுகளுக்குக் கணக்கிடுக.கொடுக்கப்பட்ட தகவல்கள்

 8. ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான உற்பத்தியில் 6 அளவு கொண்ட 8 கூறுகளின் அளவுகள் கொடுக்கபட்டுள்ளன. சராசரி வரை படத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாடு வரம்புகளை கணக்கிடுக

  கூறு 1 2 3 4 5 6
  சராசரி 300 342 351 319 326 333
  வீச்சு 25 37 20 28 30 22

  n = 6, A2 = 0.483, என கொடுக்கப்பட்டுள்ளன.

 9. பின்வரும் விவரங்கள் ஒவ்வொன்றும் 5 அளவுகொண்ட 10 கூறுகளின் சராசரி மற்றும் வீச்சு ஆகியவற்றைக் காண்பிற்கிறது. சராசரி வரை படம் மற்றும் வீச்சு வரை படம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடு வரம்புகளைக் கணக்கிடுக.

  கூறு 1 2 3 4 5 6 7 8 9 10
  சராசரி 21 26 23 18 19 14 14 20 16 10
  வீச்சு 5 6 9 7 4 6 8 9 4 7
 10. 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரை படங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தைக் விவரிக்கவும்.

  கூறு 1 2 3 4 5 6 7 8 9 10
  \(\overset{-}{X}\) 43 49 37 44 45 37 51 46 43 47
  R 5 6 5 7 7 4 8 6 4 6

  n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )

Write your Comment