" /> -->

பயன்பாட்டுப் புள்ளியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. காலம்சார் தொடர் வரிசையைக் கற்பதன் அவசியம் என்ன?

 2. காலம்சார் தொடர் வரிசையின் பயன்பாட்டை குறிப்பிடுக.

 3. பருவகால மாறுபாட்டின் மீது ஒரு சுருக்கமான குறிப்பு எழுதுக.

 4. சூழல் மாறுபாடுகள் என்பதை விளக்குக

 5. நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.

 6. போக்கினை அளவிடுவதற்கான வெவ்வெறு முறைகளை குறிப்பிடுக.

 7. தொழில்துறையில் 1985 மற்றும் 1991 இடைப்பட்ட ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சிறுதொழில்
  நிறுவனங்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. போக்குக்கோட்டின் மீது இதன் வளர்ச்சியை வரைபட முறையில் காட்டுக.

  ஆண்டுகள் 1985 1986 1987 1988 1989 1990 1991 1992
  அலகுகளின்
  எண்ணிக்கை (in‘000)
  10 22 36 62 55 40 34 50
 8. ஒரு பொளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  ஆண்டுகள் 1995 1996 1997 1998 1999 2000 2001
  உற்ப த்தி
  (‘000)
  155 162 171 182 158 180 178

  மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டுப் போக்கினை பொருத்துக.

 9. குறியீட்டு எண் என்பதை வரையறுக்க.

 10. குறியீட்டு எண்ணின் பயன்பாட்டைக் விவரிக்க.

 11. 2005ஆம் ஆண்டிற்கு
  (i) லாஸ் பியரின் முறை
  (ii) பாசியின் முறை மூலம் விலைக் குறியீட்டு எண்களைக் கணக்கிக

  பொருள்கள் 1995 2005
  விலை அளவு விலை அளவு
  A 5 60 15 70
  B 4 20 8 35
  C 3 15 6 20
 12. பின்வரும் விவரங்களுக்கு, ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும் மேலும் அது காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவறைறைப் பூர்த்தி செய்யும் என நிரூபிக்கவும்.

  ஆண்டு கள் : A கள் : B கள் : C
  விலை (ரூ) அளவு (கி.கி) விலை (ரூ) அளவு (கி.கி) விலை (ரூ) அளவு (கி.கி)
  1996 5 10 8 6 6 3
  1999 4 12 7 7 5 4
 13. பின்வரும் குழு குறியீட்டு எண்கள் மற்றும் சராசரி தொழிலாளர் வர்க்க குடும்ப த்தின் பட்ஜெட்டின் குழு நிறைகளுக்கான வாழ்க்கை குறியீட்டு எண்ணை கட்டமைக்கவும்.

  குழுக்கள் உணவு எரிபொருள் ஆடை வாடகை இதர
  குறியீட்டு எண்கள் 2450 1240 3250 3750 4190
  எடை 48 20 12 15 10
 14. மொத்த செலவுமுறையைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களுக்கு வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கண்டுபிடி

  பொருள்கள் நிறைகள்
  2010
  விலை (ரூ)
  2010 2015
  P 80 22 25
  Q 30 30 45
  R 25 42 50
  S 40 25 35
  T 50 36 52
 15. புள்ளியியல் தரக் கட்டுப்பாடடின் பயன்கள் யாவை ?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Two Marks Questions )

Write your Comment