வகைக்கெழுச் சமன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஆதி வழிச் செல்வதும், மையம் y-அச்சின் மீது அமையுமாறும் உள்ள வட்டக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.

  2. ஆதியை குவியமாகவும், x அச்சினை அச்சாகவும் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.

  3. கீழ்வரும் சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்க.
    \(x-\frac { dy }{ dx } -y=\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } \)

  4. கீழ்வரும் சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்க.
    \(\frac { dy }{ dx } =\frac { 3x-2y }{ 2x-3y } \)

  5. பின்வருவனவற்றை தீர்க்க:
    \(\frac { dy }{ dx } +\frac { y }{ x } \)=xex

  6. பின்வருவனவற்றை தீர்க்க:
    \(\frac { dy }{ dx } \)+y tanx=cos3x

  7. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    (D2+2D+3)y=0

  8. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -2k\frac { dy }{ dx } +{ k }^{ 2 }y\)=0

  9. கீழ்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    (3D2+D-14)y=13e2x

  10. Qd=13-6p+2\(\frac { dp }{ dt } +\frac { { d }^{ 2 }p }{ dt^{ 2 } } \) மற்றும் Qs = −3+2p என்பன முறையே  ஒரு பொருளின் தேவை அளவு மற்றும் அளிப்பு அளவு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இங்கு p விலையைக் குறிக்கிறது. சந்தை பரிமாற்றத்தில் சமன்நிலை விலையைக் காண்க.

  11. தீர்க்க: x2ydx-(x3+y3)dy=0

  12. தீர்க்க: \(\frac { dy }{ dx } \)=xy+x+y+1

  13. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
    \(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)

  14. பின்வருவனவற்றிற்கு வகைக்கெழு சமன்பாடுகளைக் காண்க.
    x2+y2=a2

  15. தீர்க்க: 
    \(\frac { 1+x^{ 2 } }{ 1+y } =xy\frac { dy }{ dx } \)

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths Differential Equations Two Mark Questions )

Write your Comment