தொகை நுண்கணிதம் II இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. y−2x−4=0 என்ற கொடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  2. y2=4ax என்ற பரவளையம் அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  3. ஒரு வங்கியானது, வங்கி கணக்கிலுள்ள தொகைக்கு ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் வட்டியை அளிக்கின்றது எனில், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1000 செலுத்தும் நபர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு? (e0.25=1.284)

  4. உற்பத்தி செய்யப்படும் x அழகு பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு \(\frac { dC }{ dx } \)=100-10x+0.1x2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ.500 எனில், அந்நிறுவனத்தின் மொத்தச் செலவுச் சார்பு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றை காண்க.

  5. இறுதிநிலை வருவாய் சார்பு R'(x)=1500-4x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் சராசரி வருவாய் சார்பைக் காண்க.

  6. x அலகு பொருள்களுக்காக்கான இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =10+3x-x2 எனில் வருவாய்ச் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.

  7. MR =14-6x+9x2 எனில், தேவைச் சார்பு காண்க.

  8. தேவைச்சார்பு P =50-2x எனில், தேவை x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.

  9. தேவைசார்பு P =122-5x-2x2 மற்றும் x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.

  10. விற்பனை பொருள்களின் அளிப்புச் சார்பு p=3x+5x2, x =4 எனும்போது உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.

  11. விற்பனை பொருள்களின் தேவைச் சார்பு p =\(\frac { 36 }{ x+4 } \)க்கு , சந்தை விலை 6 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.

  12. தேவைச் சார்பு pd =25-3x மற்றும் அளிப்புச் சார்பு ps =5+2x எனில், சமன்நிலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.

  13. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.

  14. y =8x2-4x+6 என்ற பரவளையம் y -அச்சு மற்றும் x =2 இவற்றிற்கு இடையே அடைப்படும் அரங்கத்தின் பரப்பு காண்க.

  15. y2=27x3 என்ற வளைவரைக்கும் மற்றும் x=0, y=1, y=2 என்ற கோடுகளுக்குள்  அடைப்படும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் II இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Integral Calculus – II Two Mark Questions )

Write your Comment