செயல்முறைகள் ஆராய்ச்சி Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமச்சீரானது.

    (a)

    மொத்த வழங்கல் ≠ மொத்த தேவை

    (b)

    மொத்த வழங்கல் = மொத்த தேவை

    (c)

    m = n

    (d)

    m + n -1

  2. சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது.

    (a)

    m+n–1 -க்கு சமம்

    (b)

    m+n+1-க்கு சமம்

    (c)

    m+n–1-க்கு சமமற்றது

    (d)

    m+n+1-க்கு சமமற்றது

  3. ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை ______.

    (a)

    ஒன்றும் மட்டும்

    (b)

    ஒன்றிற்கு மேல்

    (c)

    ஒன்றைவிட குறைவாக

    (d)

    இவற்றில் ஏதுவுமில்லை

  4. ஒதுக்கீடு கணக்கில் ஒப்புக்கான நிரை அல்லது ஒப்புக்கான நிரல் உருவாக்குவதற்கான நோக்கம் _____.

    (a)

    தீர்வை சீர்குலைப்பதிலிருந்து தடுக்கிறது

    (b)

    மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த

    (c)

    ஒப்புக்கான பிரச்சினையை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது

    (d)

    மேலே கூறிய அனைத்தும்

  5. சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை____.

    (a)

    நிச்சயமான

    (b)

    நிச்சயமற்ற

    (c)

    இடர்பாடு

    (d)

    மேலே கூறிய அனைத்தும்

  6. 3 x 2 = 6
  7. போக்குவரத்து கணக்கின் கணித வடிவத்தை எழுதுக.

  8. போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன?

  9. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

  10. 3 x 3 = 9
  11. வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கீன் அடிப்படைத் தீர்வைக் காண்க.

    இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.

  12. ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ஒவ்வொரு சேருமிடத்திற்கும் எவ்வளவு அலகு பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பதை மீறுச்சிறு செலவு முறையில் காண்க.

    ஓர் அலகு, பொருளைக் கொண்டு செல்ல ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.

  13. கீழ்க்கண்ட அளித்தல் (இலாபம்) அணியை கருதுக.


    சூழ்நிலைப்பாட்டின் நிகழ்வுகளுக்கு மீச்சிறுவின் மீப்பெரு விதியின்படி சிறந்த செயல்பாட்டை காண்க.

  14. 2 x 5 = 10
  15. 5 வேலைகளை 5 நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கணக்கைக் கருத்தில் கொள்க. ஒதுக்கீடு செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த சிறும செலவைக் காண்க.

     

  16. கீழ்க்கண்ட ஒதுக்கீடுகணக்கினை தீர்க்க.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி Book Back Questions ( 12th Business Maths - Operations Research Book Back Questions )

Write your Comment