காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. A=(1 2 3) எனில், AAT -ன் தரம் ________.

    (a)

    0

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  2. ஒவ்வொரு உறுப்பும் 1 எனக் கொண்ட m x n வரிசை உடைய அணியின் தரம்______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    m

    (d)

    n

  3. \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  4. வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.

    (a)

    n−1

    (b)

    n

    (c)

    n+1

    (d)

    n2

  5. \(\\ \left( \begin{matrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் 2 எனில், λ-ன் மதிப்பு _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    மெய்யெண் மட்டும்

  6. ​​​​ ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது ______.

    (a)

    ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது

    (b)

    ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது

    (c)

    ஒருங்கமைவு அற்றது

    (d)

    ஒருங்கமைவு உடையது

  7.  k ≠____  எனில், x+y+z=2, 2x+y-z, 3x+2y+k=4 என்ற  நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.

    (a)

    4

    (b)

    0

    (c)

    -4

    (d)

    1

  8. \(\\ \int { \frac { sin5x-sinx }{ cos3x } } \)dx -ன் மதிப்புச் சார்பு _____.

    (a)

    -cos2x+c

    (b)

    -cos2x+c

    (c)

    -\(\frac{1}{4}\)cos2x+c

    (d)

    -4cos2x+c

  9. \(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx -ன் மதிப்புச் சார்பு_____.

    (a)

    \(log\left| \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } \right| \)+c

    (b)

    \(log\left| \frac { { e }^{ x }+1 }{ { e }^{ x } } \right| \)+c

    (c)

    log|ex|+c

    (d)

    log|ex+1|+c

  10. \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } }\)dx -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 12 } \)

    (b)

    \(\frac { -7 }{ 12 } \)

    (c)

    \(\frac { 7 }{ 12 } \)

    (d)

    \(\frac { -1 }{ 12 } \)

  11. தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=20-5x மற்றும் S(x)=4x+8 எனில் அதன் சமநிலை விலை _____.

    (a)

    40

    (b)

    \(\frac{41}{2}\)

    (c)

    \(\frac{40}{3}\)

    (d)

    \(\frac{41}{5}\)

  12. இலாபச் சார்பு p(x) ஆனது பெருமமடைவது ____.

    (a)

    MC - MR=0

    (b)

    MC=0

    (c)

    MR=0

    (d)

    MC+MR=0

  13. MR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது ____.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    5

  14. தேவைச் சார்பு p-க்கு , \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) எனில், k= ____.

    (a)

    \(\eta _{ d }\)

    (b)

    -\(\eta _{ d }\)

    (c)

    \(\frac { -1 }{ { \eta }_{ d } } \)

    (d)

    \(\frac { 1 }{ { \eta }_{ d } } \)

  15. \(\frac { dx }{ dy } \)+Px =Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி _____.

    (a)

    \(e^{ \int { pdx } }\)

    (b)

    \(e^{ \int { -pdx } }\)

    (c)

    \(\int { p } dy\)

    (d)

    \(e^{ \int { p } dy }\)

  16. \(\frac { dx }{ dy } \)+px=0 என்பதன் தீர்வானது _____.

    (a)

    x=cepy

    (b)

    x=ce-py

    (c)

    x=py+c

    (d)

    x=cy

  17. \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\frac { f\left( \frac { y }{ x } \right) }{ f'\left( \frac { y }{ x } \right) } \) என்ற சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு ____.

    (a)

    \(f\left( \frac { y }{ x } \right) \)=kx

    (b)

    x\(f\left( \frac { y }{ x } \right) \)=k

    (c)

    \(f\left( \frac { y }{ x } \right) \)=ky

    (d)

    y\(f\left( \frac { y }{ x } \right) \)=k

  18. m மற்றும் n என்பவை மிகை முழுக்கள் எனில் ΔmΔnf(n)= _____.

    (a)

    Δm+nf(x)

    (b)

    Δmf(x)

    (c)

    Δnf(x)

    (d)

    Δm-nf(x)

  19. E f (x)= ______.

    (a)

    f(x-h)

    (b)

    f(x)

    (c)

    f(x+h)

    (d)

    f(x+2h)

  20. f(x)=x2+2x+2 மற்றும் h=1 எனில் Δf(x) - ன் மதிப்பு ____.

    (a)

    2x-3

    (b)

    2x+3

    (c)

    x+3

    (d)

    x-3

  21. 7 x 2 = 14
  22. λ-ன் எந்த மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாடுகள் ஒரே ஒரு தீர்வை பெற்றிராது என தர முறையில் காண்க:
    3x-y+λz=1, 2x+y+z=2, x+2y-λz=1

  23. சென்னை நகரில் ஒரு புதிய போக்குவரத்து வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை இந்த ஆண்டு பயன்படுத்துபவர்கள் 30% பேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில் வண்டிக்கு மாறி விடுவர். மீதி 70% தொடர்ந்து அப்புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர். இந்த ஆண்டு மெட்ரோ ரயில் வண்டியை பயன்படுத்துபவர்களில் 70% பேர் அடுத்த  ஆண்டும் தொடர்ந்து அதையே பயன்படுத்துபவர் மீதி 30% பேர் புதிய போக்குவரத்து வசதிக்கு மாறிவிடுவர். சென்னை நகர மக்கள் தொகை மாறாமலிருக்கிறது என்றும் பயணிகளில் அடுத்த ஆண்டில் 60% பேர் புதிய போக்குவரத்து வசதியையும் 40% பேர் மெட்ரோ ரயில் வண்டியையும் பயன்படுத்துவார்கள் எனக் கொண்டால்,
    (i) அதற்கு அடுத்த ஆண்டில் எத்தனை சதவீதம் பயணிகள் புதிய போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்?
    (ii) காலப்போக்கில் எத்தனை சதவீதம் பேர் புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர்?

  24.  x + 2y + z = 7, 2x − y + 2z = 4, x + y − 2z = −1 என்ற சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.

  25. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\left( \sqrt { 2x } -\frac { 1 }{ \sqrt { 2x } } \right) ^{ 2 }\)

  26. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    (ex+1)2ex

  27. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }+6x+13 } } \)

  28. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் (x) இறுதிநிலைச் செலவு உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கைக்கு நேர் விகித்ததில் உள்ளது. மேலும், மாறாச் செலவு ரூ.5,000 மற்றும் 50 அலகு பொருள்களின் உற்பத்தி செலவு ரூ.5,625 எனில், மொத்தச் செலவைக் காண்க.

  29. 7 x 3 = 21
  30. \(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ -7 \end{matrix} \right) \)என்ற அணியின் தரத்தினைக் காண்க .

  31. x + y + z = 6, x + 2y + 3z = 14, x + 4y + 7z = 30 என்றசமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனக்காட்டுக.

  32. ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அலகுகளின் நேரிய சார்பு P = a + bl + cm இங்கு தொழிலாளர்களின் கூடுதல் உழைப்பு நேரம் (மணியில்) l, கூடுதல் இயந்திரம் நேரம் (மணியில்) m மற்றும் வேலையை முடிக்கும் நேரம் a (நிலையானது) எனில் பின்வரும் விவரங்களிலிருந்து a,b மற்றும் c ஆகிய மாறிலிகளின் மதிப்புகளைக் காண்க.

    நாள் உற்பத்தி
    (P அலகுகள்)
    உழைப்பு நேரம்
    (l மணியில்)
    கூடுதல் இயந்திரம்
    நேரம் (m மணியில்)
    திங்கள்  6,950 40 10
    செவ்வாய்  6,725 35 9
    புதன்  7,100 40 12

    மேலும் உழைப்பு நேரம் 50 மணிகள் மற்றும் கூடுதல் இயந்திரம் நேரம் 15 மணிகள் எனில் உற்பத்தியைக் கணக்கிடுக.

  33. மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ 16-x^{ 2 } } } \)

  34. y=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.

  35. தீர்க்க: 9y"-12y'+4y=0

  36. y3=2, y4=-6, y5=8, y6=9 மற்றும் y7=17 எனில் Δ4y3 கணக்கிடுக.

  37. 7 x 5 = 35
  38. 11 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.64. மேலும் 8 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.49. கிரேமரின் விதியைப்பயன்படுத்தி ஒரு பென்சில் மற்றும் ஒரு அழிப்பான் விலையைக் காண்க .

  39. மதிப்பிடுக: \(\int { } \)cos3 x dx

  40. மதிப்பிடுக: \(\int _{ 1 }^{ e }{ \log x } dx\)

  41. விற்பனை செய்யப்பட்ட x அலகு பொருள்களின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு (ரூபாய் ஆயிரங்களில்) 10+e 0.05x எனில், விற்பனை அளவு 100 அலகுகளாக இருக்கும்போது மொத்த வருவாயைக் காண்க. (e-5=0.0067).

  42. ஒரு வளைவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y)-இல் வரையப்படும் செங்கோடு (1,0) என்ற புள்ளி வழியேச் செல்கிறது. வளைவரை (1,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமாயின், இதனை வகைக்கெழு சமன்பாட்டு வடிவில் மாற்றி, வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.

  43. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 45-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.

    மதிப்பெண்கள் 30-40 40-50 50-60 60-70 70-80
    மாணவர்களின் எண்ணிக்கை 31 42 51 35 31
  44. கொடுக்கப்பட்டுள்ள  அட்டவணையிலிருந்து y(10)-ன் மதிப்பை இலக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.

    x 5 6 9 11
    y 12 13 14 16

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Business Maths - Quarterly Model Questions Paper )

Write your Comment