கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கூறு என்றால் என்ன?

  2. கூறுஅளவை (Statistic) அல்லது மாதிரிப்பண்பளவை என்றால் என்ன?

  3. திட்டப்பிழை என்றால் என்ன?

  4. எளிய சமவாய்ப்பு கூறெடுப்பைத் தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக

  5. எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.

  6. படுகை கூறெடுப்பின் நிறைகள் எவையேனும் மூன்றினை எழுதுக.

  7. புள்ளியியல் அனுமானத்தின் இரண்டு பகுதிகளை எழுதுக?

  8. மதிப்பீட்டுப் பண்பளவை என்றால் என்ன?

  9. இன்மை கருதுகோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  10. மாற்று கருதுகோள் - வரையறு.

  11. மறுக்கும் பகுதியை - வரையறு.

  12. ஒரு தயாரிப்பாளர் வழங்கிய கம்பி வடத்தின் சராசரி முறியும் வலிமை 1800 ஆகவும் திட்டவிலக்கம் 100 ஆகவும் உள்ளது. கம்பி வடத்தின் முறிவு வலிமை புதிய தொழில் நுட்பம் மூலம் அதிகரித்துள்ள து என உரிமையாளர் கூறுகிறார். அவர் கூற்றைச் சோதிக்க, 50 கம்பி வடம் மாதிரியாக எடுக்கப்பட்டு அதன் சராசரி முறியும் வலிமை 1850 என்று கண்டறியப்படுகிறது. தயாரிப்பாளரின் கூற்றை 0.01 என்ற மிகைகாண் நிலை சோதனையில் ஆதரிக்கலாமா?

  13. கூறெடுத்தலின் வகைகளை விவரி.

  14. கருதுகோள் சோதனை செய்வதன் வழிமுறைகளை விவரி.

  15. 1600 மாணவர்களை உடைய மாதிரியில், மாணவர்களின் சராசரி நுண்ணறிவு ஈவு 99. சராசரி 100 மற்றும் திட்டவிலக்கம் 15 கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா எனச் சோதிக்க. (5% முக்கியத்துவ மட்ட சோதனையில்)

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Sampling Techniques And Statistical Inference Two Marks Questions )

Write your Comment