முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. A=(1 2 3) எனில், AAT -ன் தரம் ________.

    (a)

    0

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  2. மூலைவிட்ட அணி  -ன் தரம் ______.

    (a)

    0

    (b)

    2

    (c)

    3

    (d)

    5

  3.  k ≠____  எனில், x+y+z=2, 2x+y-z, 3x+2y+k=4 என்ற  நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.

    (a)

    4

    (b)

    0

    (c)

    -4

    (d)

    1

  4. \(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx\) ன் மதிப்பு _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5. \(\int _{ 0 }^{ \infty }{ x^{ 4 }{ e }^{ -x } } dx\) - ன் மதிப்பு ______.

    (a)

    12

    (b)

    4

    (c)

    4!

    (d)

    64

  6. y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.

    (a)

    \(\frac{1}{2}\) ச.அலகுகள்

    (b)

    \(\frac{5}{2}\) ச.அலகுகள்

    (c)

    \(\frac{3}{2}\) ச.அலகுகள்

    (d)

    1 ச.அலகு

  7. MR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது ____.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    5

  8. (D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு _____.

    (a)

    (Ax+B)e2x

    (b)

    (Ax+B)e-2x

    (c)

    Acos2x+Bsin2x

    (d)

    Ae-2x+Be2x

  9. E f (x)= ______.

    (a)

    f(x-h)

    (b)

    f(x)

    (c)

    f(x+h)

    (d)

    f(x+2h)

  10. E[X-E(X)] என்பது ____.

    (a)

    E(X)

    (b)

    V(X)

    (c)

    0

    (d)

    E(X)− X

  11. 6 x 2 = 12
  12. பின்வரும் அணிகளின் தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 5 & 6 \\ 7 & 8 \end{matrix} \right) \)

  13. பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)

  14. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    (ex+1)2ex

  15. விற்பனை பொருள்களின் அளிப்புச் சார்பு p=3x+5x2, x =4 எனும்போது உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.

  16. பரவல் சார்பின் பண்புகளைக் கூறவும்.

  17. ஒரு வியாபார முயற்சியில் ஒருவர் ரூ.2,000 இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவு 0.4 அல்லது ரூ.1,000 இழப்பை பெறுவதற்கான நிகழ்தகவு 0.6 எனில், அவரது எதிர்பார்த்தல், மாறுபாடு மற்றும் திட்டவிலக்கம் இலபாம் என்ன?

  18. 6 x 3 = 18
  19. \(\\ \left( \begin{matrix} 0 & -1 & 5 \\ 2 & 4 & -6 \\ 1 & 1 & 5 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  20. மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).

  21. y=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.

  22. தீர்க்க: (D2-3D-4)=0

  23. ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில் 

    X ன் மதிப்புகள் 0 1 2 3 4 5 6 7
    p(x) 0 a 2a  2a 3a a2 2a2 7a2 + a

    (i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்
    (ii) P(X< 3),
    (iii) P(X> 2) மற்றும்
    (iv) P(2  < X ≤ 5) - ஐ மதிப்பிடவும்.

  24. ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) பின்வருமாறு உள்ளது. f(x)=ax ,0≤x ≤1 எனில் மாறிலி a வைக் கண்பிடிக்கவும். மேலும் \(P\left[ X\le \frac { 1 }{ 2 } \right] \) இன் மதிப்பையும் காண்க .

  25. 4 x 5 = 20
  26. 11 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.64. மேலும் 8 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.49. கிரேமரின் விதியைப்பயன்படுத்தி ஒரு பென்சில் மற்றும் ஒரு அழிப்பான் விலையைக் காண்க .

  27. மதிப்பிடுக: \(\int { { x }^{ 3 }{ e }^{ { x }^{ 2 } }dx } \)

  28. ரூ.6,40,000 விலையுள்ள ஒரு இயந்திரமானது f (t) = 20000 t (t -ஆண்டுகளில்) என்ற சேமிப்பு விகிதச் சார்பின் செலவு சேமிப்புடன் ஈடு செய்ய எத்தனை ஆண்டுகளாகும்?

  29. f (x) மூலம் வரை யறுக்கப்படும் சார்பு f(x)=ke−2x ,0≤x<∞ ஆனது ஒரு அடர்த் தி சார்பு எனில், மாறிலி k மற்றும் சராசரி ஆகியவற்றைக் கண்டு பிடிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term 1 Model Question Paper )

Write your Comment