" /> -->

வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. \(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 2. \(\left( \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right) -\sqrt { \left( \frac { dy }{ dx } \right) } \)-4=0 என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே

  (a)

  2 மற்றும் 6

  (b)

  3 மற்றும் 6

  (c)

  1 மற்றும் 4

  (d)

  2 மற்றும் 4

 3. (D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு

  (a)

  (Ax+B)e2x

  (b)

  (Ax+B)e-2x

  (c)

  Acos2x+Bsin2x

  (d)

  Ae-2x+Be2x

 4. y=3x+c -இன் வகைக்கெழுச் சமன்பாடு (m மற்றும் c என்பன மாறத்தக்க மாறிலிகள்)

  (a)

  \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0

  (b)

  y=x\(\frac { dy }{ dx } \)+c

  (c)

  xdy+ydx=0

  (d)

  ydx-xdy=0

 5. \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -8\frac { dy }{ dx } +16y\)=2e4x என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் சிறப்புத் தொகை

  (a)

  \(\frac { { x }^{ 2 }{ e }^{ 4x } }{ 2! } \)

  (b)

  \(\frac { { e }^{ 4x } }{ 2! } \)

  (c)

  x2e4x

  (d)

  xe4x

 6. \(\frac { dx }{ dy } \)+px=0 என்பதன் தீர்வானது

  (a)

  x=cepy

  (b)

  x=ce-py

  (c)

  x=py+c

  (d)

  x=cy

 7. \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி எனில் P =

  (a)

  2 tanx

  (b)

  sexx

  (c)

  cos2x

  (d)

  tan2x

 8. \(\frac { dy }{ dx } \)+Py=Q (இங்கு P மற்றும் Q என்பன x -ஐ சார்ந்த சார்புகள்) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு

  (a)

  y=\(\int { Qe^{ \int { pdx } } } dx+c\)

  (b)

  y=\(\int { Qe^{ -\int { pdx } } } dx+c\)

  (c)

  \(ye^{ \int { pdx } }=\int { Qe^{ \int { pdx } } } dx+c\)

  (d)

  \(ye^{ \int { pdx } }=\int { Qe^{ -\int { pdx } } } dx+c\)

 9. f(D)y=eax இங்கு f(D)=(D-a)2 என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் சிறப்புத்தொகை

  (a)

  \(\frac { { x }^{ 2 } }{ 2 } \)

  (b)

  xeax

  (c)

  \(\frac { x }{ 2 } \)eax

  (d)

  x2eax

 10. \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=0 என்பதன் நிரப்புச் சார்பு

  (a)

  A+Bex

  (b)

  (A+B)ex

  (c)

  (Ax+B)ex

  (d)

  Aex+B

 11. (3D2+D-14)y=13e2x--ன் சிறப்புத் தொகை

  (a)

  \(\frac { x }{ 2 } \)e2x

  (b)

  xe2x

  (c)

  \(\frac { { x }^{ 2 } }{ 2 } \)e2x

  (d)

  13xe2x

 12. \(\frac { dy }{ dx } =f\left( \frac { x }{ y } \right) \)என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல்

  (a)

  x=v y

  (b)

  y=v x

  (c)

  y=v

  (d)

  x=v

 13. \(\frac { dy }{ dx } =\frac { y(x-y) }{ x(x+y) } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டில் y=v x மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியீடு செய்யும் போது கிடைக்கும், மாறிகள் பிரிக்கத்தக்க வகையில் அமைந்த சமன்பாடு

  (a)

  \(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=\frac { dx }{ x } \)

  (b)

  \(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=-\frac { dx }{ x } \)

  (c)

  \(\frac { 2v^{ 2 } }{ 1-v } dv=\frac { dx }{ x } \)

  (d)

  \(\frac { 1+v }{ 2v^{ 2 } } dv=-\frac { dx }{ x } \)

 14. பின்வருவனவற்றுள் எது சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்?

  (a)

  (3x-5)dx=(4y-1)dy

  (b)

  xy dx-(x3+y3)dy=0

  (c)

  y2dx+(x2-xy-y2)dy=0

  (d)

  (x2+y)dx(y2+x)dy

 15. \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\frac { f\left( \frac { y }{ x } \right) }{ f'\left( \frac { y }{ x } \right) } \) என்ற சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு

  (a)

  \(f\left( \frac { y }{ x } \right) \)=kx

  (b)

  x\(f\left( \frac { y }{ x } \right) \)=k

  (c)

  \(f\left( \frac { y }{ x } \right) \)=ky

  (d)

  y\(f\left( \frac { y }{ x } \right) \)=k

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் Unit 4 வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Business Maths Unit 4 Differential Equations One Mark Question with Answer )

Write your Comment