உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .

    (a)

    NH2-CH(R)-COOH

    (b)

    NH2-CH(R)-COO-

    (c)

    H3N+-CH(R)-COOH

    (d)

    H3N+-CH(R)-COO-

  2. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?

    (a)

    பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு

    (b)

    நீர்வெறுக்கும் இடையீடுகள்

    (c)

    α- அமினோ அமிலங்களின் வரிசை

    (d)

    α- சுருள் முதுகெலும்பு

  3. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

    (a)

    ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு

    (b)

    இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.

    (c)

    இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது

    (d)

    இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.

  4. பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?

    (a)

    D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்

    (b)

    D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்

    (c)

    (அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல

    (d)

    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

  5. பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?

    (a)

    அலனின்

    (b)

    லியுசின்

    (c)

    புரோலின்

    (d)

    கிளைசீன்

  6. 5 x 2 = 10
  7. எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி வைத்துள்ளன ?

  8. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.

  9. பின்வரும் குறைபாட்டு  நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
    i) ரிக்கட்ஸ்
    ii) ஸ்கர்வி

  10. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக

  11. DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.

  12. 5 x 3 = 15
  13. பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  14. புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.

  15. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெ ற்றுள்ளன . ஏன்?

  16. பின்வருவனவற்றை மோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என வகைப்படுத்துக.
    i) ஸ்டார்ச்
    ii) ஃபிரக்டோஸ்
    iii) சுக்ரோஸ்
    iv) லாக்டோஸ்
    iv) மால்டோஸ்

  17. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

  18. 4 x 5 = 20
  19. ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  20. α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக

  21. செல்லில் காணப்படும் RNA வின் வகைகள் யாவை ?

  22. பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Biomolecules Model Question Paper )

Write your Comment