இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    11 x 1 = 11
  1. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

    (a)

    Fe3+

    (b)

    Ti4+

    (c)

    Co2+

    (d)

    Ni2+

  2. அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.

    (a)

    ஆக்சலேட்

    (b)

    கார்பன் டை ஆக்ஸைடு 

    (c)

    அசிட்டேட்  

    (d)

    அசிட்டிக் அமிலம் 

  3. கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________

    (a)

    BrO3- MnO2

    (b)

    Br2,MnO42-

    (c)

    Br2,MnO2

    (d)

    BrO-MnO42-

  4. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம் _____________

    (a)

    Np, Pu, Am

    (b)

    U, Fm, Th

    (c)

    U, Th, Md

    (d)

    Es, No, Lr

  5. பின்வருவனவற்றுள் குறைந்த காந்தத் திருப்புத் திறன் மதிப்பினைக் கொண்டது எது?

    (a)

    Mn2+

    (b)

    Fe2+

    (c)

    Cr2+

    (d)

    V3+

  6. கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
    காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது 

    (a)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.

    (b)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி 

  7. மின் வேதிவினையை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படும் உலோகம் _____________

    (a)

    இரும்பு

    (b)

    காரீயம்

    (c)

    சோடியம்

    (d)

    சில்வர்

  8. உலோகவியலில், இளக்கி எதற்கு பயன்படுகிறது?

    (a)

    கனிமத்தை சிலிகேட்டாக மாற்ற

    (b)

    உருகும் மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற

    (c)

    உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  9. U4+ அயனியின் நிறம் ________

    (a)

    சிவப்பு

    (b)

    பச்சை

    (c)

    மஞ்சள்

    (d)

    இளஞ்சிவப்பு

  10. K2Cr2O7 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    குரோமைட் தாது

    (b)

    அர்ஜென்டைட்

    (c)

    பைரேலாலுசைட்

    (d)

    சிங்கைட்

  11. தோடு முறையில் பயன்படும் வினைவேக மாற்றி _________

    (a)

    TiCl4

    (b)

    V2O5

    (c)

    Fe

    (d)

    VO2

  12. 2 x 1 = 2
  13. WC16 ல் Wன் ஆக்சிஜனேற்ற நிலை _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    +6

  14. பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் நிறம் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அடர் இளஞ்சிவப்பு

  15. 1 x 1 = 1
  16. i) அனைத்து லாந்தனைடுகளும் அமிலம்கலந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றன
    ii) Cr3+ அயனியிலிருந்து Lu3+ அயனி நோக்கிக் செல்லும் பொது அயனிகளின் Ln3+ நிறம் அடர்த்தியாகிறது
    iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு அதிகரிக்கிறது
    அ) (i)
    ஆ) (ii)
    இ) (ii) & (iii)
    ஈ) (i) & (iii)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) (i)
    சரியான கூற்று ii) Ln3+ அயனிகளில் x மற்றும் (14 - x ) எண்ணிக்கையிலான f எலக்ட்ரான்களை கொண்ட அயனிகள் ஒரே நிறத்தைப் பெற்றுள்ளன.
    iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு குறைகிறது

  17. 1 x 2 = 2
  18. U3+, UO22+, U4+, Ce4+

  19. 1 x 2 = 2
  20. அ) Cu +, Zn2+ - டையாகாந்தத் தன்மை
    ஆ) Sc3+, Ti4+, V5+ - பாராகாந்தத் தன்மை  
    இ) Co3+, Fe2+ - பாராகாந்தத் தன்மை  
    ஈ) Cu2+ - பாராகாந்தத் தன்மை  

  21. 1 x 1 = 1
  22. அ) Cu2+ - டையாகாந்தத் தன்மை
    ஆ) Cu2+ - நிறமற்றது
    இ) Cu2+ - பூஜ்ய காந்தத் திருப்புத் திறன் 
    ஈ) Cu2+ - ஒரு தனித்த எலக்ட்ரான்

  23. 1 x 2 = 2
  24. i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
    ii) பொட்டாசியம் டைகுரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
    iii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
    அ) (iii)
    ஆ) (iii)
    இ) (i), (ii) & (iii)
    ஈ) (i), (iii)

  25. 5 x 2 = 10
  26. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

  27. பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
    அ) MnO42-+H+\(\rightarrow\)?
    ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
    இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
    ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
    உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
    ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?

  28. ஃபெர்ரோ காந்தத் தன்மையுடைய பொருள்கள் பற்றி எழுதுக

  29. பொட்டாசியம் டை குரோமேட் கரைசலில் pH ஐ உயர்த்துவதால் என்ன நிகழும் ?

  30. உலோகத்தின் ஆக்சோ எதிர் அயனிகளில் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுவது ஏன்?

  31. 3 x 3 = 9
  32. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

  33. கரைசலில் Cu+ அயனிகள் நிலைப்புத்தன்மை குறைவு ஏன்?

  34. பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக

  35. 2 x 5 = 10
  36. 3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

  37. குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Transition and Inner Transition Elements Model Question Paper )

Write your Comment