களப்பெயர் முறைமை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. களப்பெயர்களின் அனைத்து கோப்பகத்தையும் பராமரிக்க கீழ்கண்டவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    களப்பெயர் முறைமை

    (b)

    களப்பெயர் வெளி

    (c)

    பெயர் வெளி

    (d)

    IP முகவரி

  2. களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது _______.

    (a)

    (;)

    (b)

    .(புள்ளி)

    (c)

    Null

    (d)

    (:)

  3. எந்த டொமைன் பெயரைப் பெயரை வெளியிட பயன்படுகிறது?

    (a)

    பொதுவான

    (b)

    தலைகீழ்

    (c)

    நாடு

    (d)

    ஒன்றும் இல்லை

  4. சேவவையகம் அணுகக்கூடிய தொடர்ச்சியான பகுதி எது?

    (a)

    மண்டலம்

    (b)

    களம் 

    (c)

    தீர்வி

    (d)

    பெயர் சேவையகங்கள்

  5. பொருத்துக.
    1. களம் – மொழிபெயர்ப்பைத் துவக்குகிறது.
    2. மண்டலம் – களப் பெயர்களின் தரவுத்தளம்
    3. பெயர் சேவையகம் – ஒற்றை முனை
    4. தீர்வி – தொடர்ச்சியான முனைகள்

    (a)
    A B C D
    1 4 3 2
    (b)
    A B C D
    3 4 2 1
    (c)
    A B C D
    3 2 1 4
    (d)
    A B C D
    3 4 1 2
  6. 3 x 2 = 6
  7. ஒரு களம் என்றால் என்ன?

  8. ஒரு மண்டலம் என்ன?

  9. களப்பெயர் வெளியில் உள்ள வகைகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக

  12. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  13. களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.

  14. 2 x 5 = 10
  15. டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.

  16. பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - களப்பெயர் முறைமை Book Back Questions ( 12th Computer Applications - DNS - Domain Name System )

Write your Comment