களப்பெயர் முறைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. DNS பற்றி குறிப்பு வரைக.

  2. IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக

  3. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  4. களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.

  5. வலை முகவரி மற்றும் URL ஐ வேறுபடுத்து

  6. 5 x 5 = 25
  7. டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.

  8. IP முகவரியை அதன் வகைகளுடன் விளக்கவும்.

  9. பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக

  10. களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.

  11. DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - களப்பெயர் முறைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Domain Name System Three and Five Marks Questions )

Write your Comment