" /> -->

மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. PGP யின் விரிவாக்கம் _______ 

  (a)

  Pretty Good Privacy

  (b)

  Pretty Good Person

  (c)

  Private Good Privacy

  (d)

  Private Good Person

 2. இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது

  (a)

  பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)

  (b)

  எண்முறைச் சான்றிதழ்கள்

  (c)

  சமச்சீர் குறியீடு குறியாக்கம்

  (d)

  பொது குறியீடு குறியாக்கம்

 3. பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _____________ மூலம் அடையாளம் காணலாம்.

  (a)

  html://

  (b)

  http://

  (c)

  htmls://

  (d)

  https://

 4. 3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

  (a)

  VISA

  (b)

  MASTERPAY

  (c)

  RUPAY

  (d)

  PAYTM

 5. பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?

  (a)

  தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல

  (b)

  RANSOMWARE உடனடியாக கோப்பை நீக்குகிறது.

  (c)

  TYPOPARICY என்பது ஒரு வகையான RANSOMWARE

  (d)

  பாதிக்கபட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.

 6. 3 x 2 = 6
 7. ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.

 8. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

 9. எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.

 10. 3 x 3 = 9
 11. மின்-வணிக பாதுகாப்பு என்றால் என்ன?

 12. ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.

 13. 3D பாதுகாப்பு பண பரிவர்த்தனை நெறிமுறைகளை விளக்கி எழுதவும்.

 14. 2 x 5 = 10
 15. மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் பற்றி எழுதுக.

 16. SSL மற்றும் அதன் பணிக் கோட்பாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் Book Back Questions ( 12th Computer Applications - E-commerce Security Systems Book Back Questions )

Write your Comment