" /> -->

மின்னணு செலுத்தல் முறைகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை __________ மற்றும் __________ எ6ன வகைப்படுத்தலாம்

  (a)

  நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்

  (b)

  நுண் மற்றும் நானோ செலுத்தல்

  (c)

  அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்

  (d)

  அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்

 2. கூற்று: நுண் மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
  காரணம்: விலை யுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பே ரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

  (a)

  கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு காரணமும் சரி.

 3. ECS ன் விரிவாக்கம்

  (a)

  Electronic Clearing Services

  (b)

  Electronic Cloning Services

  (c)

  Electronic Clearing Station

  (d)

  Electronic Cloning Station

 4. பின்வருவனவற்றுள் எது ALTCOIN அல்ல

  (a)

  Litecoin

  (b)

  Namecoin

  (c)

  Ethereum

  (d)

  Bitcoin

 5. கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்

  (a)

  வாடிக்கையாளர்

  (b)

  வியாபாரி

  (c)

  சந்தைப்படுத்தல் மேலாளர்

  (d)

  பெறுபவர்

 6. 3 x 2 = 6
 7. நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.

 8. மின்-பணப்பை கருத்தை விளக்குக.

 9. மறையீட்டு நாணயதில் கிளை நாணயம் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. கடன் அட்டையின் பகுதிகளை விளக்கி எழுதுக.

 12. சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.

 13. மறையீட்டு நாணயத்தில் அகழ்தல் பற்றி குறிப்பு வரைக.

 14. 2 x 5 = 10
 15. மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன் வகைகளை சுருக்கமாக விளக்குக.

 16. மறையீட்டு நாணயம் என்றால் என்ன? அதை விளக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்னணு செலுத்தல் முறைகள் Book Back Questions ( 12th Computer Applications - Electronic Payment Systems Book Back Questions )

Write your Comment