கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 41
    7 x 3 = 21
  1. ARPANET ஐ வரையறுக்கவும்.

  2. இணையத்தின் குறைபாடுகள் யாவை?

  3. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

  4. சமூக வலையமைப்புகுகளின் சில பயன்களை பட்டியலிடுங்கள்

  5. கணினி வலையமைப்புகுகள் எப்படி பணத்தை சேமிப்பது?

  6. பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
    i) SAGE
    ii) SABRE
    iii) NPL
    iv) WAN
    v) WWW

  7. இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  8. 4 x 5 = 20
  9. கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.

  10. கணினி வலையமைப்பின் வளர்ச்சி விளக்குங்கள்.

  11. கணினி வலையமைப்பு /வணிக, வீட்டு, மொபைல், சமூக பயன்பாட் டில் பிணையத்தின் சில பயன்பாடுகளை குறிப்பிடவும்.

  12. கணினி வலையமைப்பு வளர்ச்சி வரலாற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Computer Networks Three and Five Marks Questions )

Write your Comment