" /> -->

அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. PHP – ன் விரிவாக்கம் என்ன?

  (a)

  தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)

  (b)

  மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)

  (c)

  முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)

  (d)

  முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)

 2. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்

  (a)

  < php >

  (b)

  < ?php? >

  (c)

  < ?? >

  (d)

  < ?php? >

 3. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

  (a)

  Adobe

  (b)

  windows

  (c)

  Apache

  (d)

  IIS

 4. பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்Pgm

  (a)

  3

  (b)

  1+2

  (c)

  1. + .2

  (d)

  Error

 5. எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்?

  (a)

  echo “\$x’’

  (b)

  echo “ \$$x”

  (c)

  echo “/$x”

  (d)

  echo “$x”

 6. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

  (a)

  \r;

  (b)

  \n;

  (c)

  /n;

  (d)

  /r;

 7. 8 x 2 = 16
 8. PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?

 9. ஸ்ர்ப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?

 10. கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக

 11. URL என்றால் என்ன?

 12. PHP – ல் மாறிகளை எவ்வா று அறிவிக்க வேண்டும்?

 13. வலை சேவையகம் வரையறு.

 14. PHP ஸ்கிரிப்ட் எவ்வாறு இயக்கப்படுகிறது?

 15. PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியிலிடு.

 16. 6 x 3 = 18
 17. சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.

 18. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

 19. நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?

 20. PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு எழுதுக

 21. PHPகுறிப்பு வரைக.

 22. மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?

 23. 2 x 5 = 10
 24. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை விவரிக்கவும்

 25. PHP ன் இயக்கிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Introduction to Hypertext Pre-Processor Model Question Paper )

Write your Comment