திறந்த மூல கருத்துருக்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மென்பொருளின் மூலக்குறிமுறையை பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது ______.

    (a)

    இலவச மென்பொருள்

    (b)

    மென்பொருள்

    (c)

    திறந்த மூல மென்பொருள்

    (d)

    பொது மூல மென்பொருள்

  2. பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.

    (a)

    Network software

    (b)

    Network simulation

    (c)

    Network testing

    (d)

    Network calculator

  3. பின்வருவனவற்றுள் எது Network Simulation மென்பொருள் இல்லை.

    (a)

    Ns2

    (b)

    OPNET

    (c)

    SSFNet

    (d)

    C++

  4. பின்வருவனவற்றுள் எது திறந்த மூல வலையமைப்பு மேலாண்மை மென்பொருள்.

    (a)

    C++

    (b)

    OPNET

    (c)

    Open NMS

    (d)

    OMNet++

  5. Open NMS முதல் பதிப்பு  ______ ஆண்டு வெளியிடப்பட்டது.

    (a)

    1999

    (b)

    2000

    (c)

    2003

    (d)

    2004

  6. 3 x 2 = 6
  7. ட்ரேஸ் கோப்பு என்றால் என்ன?

  8. NRCFOSS விளக்கம் தருக.

  9. Open NMS சிறுகுறிப்பு வரைக.

  10. 3 x 3 = 9
  11. திறந்த மூல வன்பொருள் குறிப்பு தருக.

  12. Open NMSல் உள்ள வசதிகளை விவரி.

  13. திறந்த மூல கருத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை விவரி

  14. 2 x 5 = 10
  15. திறந்த மூல மென்பொருளின் நன்மைகளை விளக்குக.

  16. பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - திறந்த மூல கருத்துருக்கள் Book Back Questions ( 12th Computer Applications - Open Source Concepts Book Back Questions )

Write your Comment