முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. DTP என்பதன் விரிவாக்கம்

  (a)

  Desktop Publishing

  (b)

  Desktop publication

  (c)

  Doctor to Patient

  (d)

  Desktop Printer

 2. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  (a)

  உறவு நிலை (Relational)

  (b)

  கட்டமைப்பு (Structural)

  (c)

  வினவல் (Query)

  (d)

  தொகுப்பி (Compiler)

 3. PHP கோப்புகளின் கொடா நிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

  (a)

  html

  (b)

  xml

  (c)

  php

  (d)

  ph

 4. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு __________ ல் இருந்து தொடங்குகிறது

  (a)

  1

  (b)

  2

  (c)

  0

  (d)

  -1

 5. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
  < ?php
  \($\)x = 0;
  if (\($\)x++)print “hi”;else
  print “how are u”;
  ? >

  (a)

  hi

  (b)

  வெளியீடு ஏதும் இல்லை

  (c)

  பிழை

  (d)

  how are u

 6. ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது

  (a)

  வரம்பற்ற மடக்கு (Unbounded)

  (b)

  வரம்புக்குட்பட்ட மடக்கு (Bounded)

  (c)

  While மடக்கு

  (d)

  for மடக்கு

 7. HTML படிவத்தில் linput type = “text” > என்பது எதற்காக பயன்படுகின்றது

  (a)

  ஒரு வரி உரை

  (b)

  உரை தொகுதி

  (c)

  ஒரு பத்தி

  (d)

  இவையேதுமில்லை

 8. 3 x 1 = 3
 9. அடோ ப் பேஜ்மேக்கர் என்பது _________ மென்பொருளாகும்.

  ()

  பக்க வடிவமைப்பு 

 10. _________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.

  ()

  எலிப்ஸ் 

 11. _________ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்

  ()

  Layout 

 12. 10 x 2 = 20
 13. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

 14. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

 15. SQL பற்றி குறிப்பு வரைக?

 16. URL என்றால் என்ன?

 17. Switch கூற்றின் பயன் என்ன?

 18. for மடக்கை வரையறு.

 19. மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

 20. PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?

 21. வலைய தரவுதளம் என்றால் என்ன?

 22. mysqli_affected_rows ( ) செயற்கூறை வரையறு.

 23. 5 x 3 = 15
 24. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

 25. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

 26. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

 27. GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.

 28. MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.

 29. 3 x 5 = 15
 30. PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

 31. if else கூற்றினை விவரி

 32. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Term 1 Model Question Paper )

Write your Comment