" /> -->

பைத்தான் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  (a)

  மடக்கு

  (b)

  கிளைப்பிரிப்பு

  (c)

  செயற்கூறு

  (d)

  தொகுதி

 2. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.

  (a)

  உள்ளிணந்த

  (b)

  தற்சுழற்சி

  (c)

  லாம்டா

  (d)

  return கூற்று

 3. செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?

  (a)

  define

  (b)

  for

  (c)

  finally

  (d)

  def

 4. எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது?

  (a)

  define

  (b)

  return

  (c)

  finally

  (d)

  def

 5. செயற்கூறு வரையறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  ; (அரைப் புள்ளி)

  (b)

  . (புள்ளி)

  (c)

  : (முக்காற் புள்ளி)

  (d)

  $ (டாலர்)

 6. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?

  (a)

  தேவையான

  (b)

  சிறப்புச்சொல்

  (c)

  தன்னமைவு

  (d)

  மாரிநீளம்

 7. testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

  (a)

  define

  (b)

  pass

  (c)

  def

  (d)

  while

 8. பைத்தான் நிரலின் பயன்பாட்டிற்குச் சிறந்த கூறுநிலையை வழங்குவது எது?

  (a)

  செயற்கூறுகள் 

  (b)

  டிபுள்ஸ் 

  (c)

  மடக்குகள் 

  (d)

  கட்டுப்பாட்டு கூற்றுகள் 

 9. குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி என்பது 

  (a)

  List 

  (b)

  Tuple 

  (c)

  செயற்குறிகள் 

  (d)

  செயற்கூறுகள் 

 10. அடிப்படையாக செயற்கூறுகள் எத்தனை வகைப்படும்?

  (a)

  3

  (b)

  4

  (c)

  2

  (d)

  5

 11. 6 x 2 = 12
 12. செயற்கூறு என்றால் என்ன?

 13. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

 14. குளோபல் வரையெல்லை - வரையறு.

 15. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
   

 16. பைத்தானில், தொகுதி என்றால் என்ன?

 17. அளபுருக்கள் மற்றம் செயலுறுப்புகள் - வேறுபாட்டை எழுதுக.

 18. 6 x 3 = 18
 19. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

 20. செயற்கூறில் கலப்பு என்பது என்ன?

 21. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

 22. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளின் நன்மைகள் யாவை?

 23. return கூற்று -குறிப்பு வரைக.

 24. குறிப்பு வரைக.
  1) floor ( )
  2) ceil ( )
  3) sqrt ( )

 25. 2 x 5 = 10
 26. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன்  விளக்குக.

 27. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Control Structures Model Question Paper )

Write your Comment