SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:45:00 Hrs
Total Marks : 16
    8 x 2 = 16
  1. SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?

  2. fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.

  3. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  4. பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :- organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  5. பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :-  organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  6. fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  7. COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.

  8. பதிவுகளை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Data Manipulation Through SQL Two Marks Questions Paper )

Write your Comment