" /> -->

பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பைத்தானில் ஆக்கிகள் எதில் தொடங்கி எதில் முடிய வேண்டும்?

  (a)

  - - மற்றும் - -

  (b)

  - மற்றும் -

  (c)

  ++ மற்றும் ++

  (d)

  +- மற்றும் -+

 2. பின்வருவனற்றுள் எது ஆக்கியை வரையறுப்பதற்கான சரியான வடிவம்?

  (a)

  - - init - -

  (b)

  - - init - - ( )

  (c)

  - - classname - -

  (d)

  - - classname - - ( )

 3. பைத்தானில் பின்வருவனவற்றில் எந்த செயற்கூறு அழிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  - - init - - ( )

  (b)

  - - des - - ( )

  (c)

  - - del - - ( )

  (d)

  - - destructor - - ( )

 4. இனக்குழுவின் மாறிகளை அறிவிக்கும் பொழுது வழிமுறைகள் முன்னொட்டாக _________ மற்றும் _________ இருக்க வேண்டும்.

  (a)

  இனக்குழுவின் பெயர் ,:

  (b)

  இனக்குழுவின் பெயர், .

  (c)

  :, இனக்குழுவின் பெயர் 

  (d)

  இனக்குழுவின் பெயர், பொருளின் பெயர் 

 5. _________ முன்னொட்டாக கொண்ட மாறிகள் Private ஆகும்.

  (a)

  இரட்டை அடிக்கீறலை 

  (b)

  இரட்டை புள்ளி 

  (c)

  இரட்டை - -

  (d)

  இரட்டை : :

 6. 5 x 2 = 10
 7. பைத்தானில் இனக்குழு செயற்கூறுக்கும் சாதாரண செயற்கூறுக்கும் உள்ள வேறுபாடு யாது?

 8. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.

 9. ஆக்கியை விளக்கும் நிரலை எழுதுக.

 10. - - del - - ( ) வழிமுறையை விளக்கும் நிரலை எழுதுக.

 11. Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.

 12. 5 x 3 = 15
 13. பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.

 14. பின்வரும் நிரலின் வெளிப்பாடு கிடைக்க நிரலில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்புக.
  வெளியீடு 
  Value of x = 10
  Value of y = 20
  Sum of x and y = 30
  Class sample: 
  x, ____= 10, 20 --------------------                          (i)
  s = _____-----------------------------                         (ii)
  print ( " value of x = ", ______) ----------          (iii)
  print ( " value of y = ", ______) ----------          (iv)
  print ( " sum of x and y = ", ____) -------          (v)

 15. பின்வரும் நிரலை படித்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
  Class sample:
  x, y = 10, 20
  s = sample ( )
  print (s. x + s. y)
  (i) sample எதனை குறிக்கிறது?
  (ii) x மற்றும் y எதனை குறிக்கின்றன?
  (iii) s என்பது எதனை குறிக்கிறது?

 16. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூறு.

 17. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
  class Sample:
   num = 0
   def _ init _ ( self, var ):
   Sample. num + = 1
   self. var = var
    print ( " The object value is = ", var )
    print ( " The count of object created = ", Sample. num )
  S1 = Sample ( 15 )
  S2 = Sample ( 35 )
  S3 = Sample ( 45 )

 18. 4 x 5 = 20
 19. இனக்குழுவை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா எனச் சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

 20. இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா என்று சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

 21. இனக்குழுவைப் பயன்படுத்தி வட்டத்தின் பரப்பையும், சுற்றளவையும் கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.

 22. சரத்தை உள்ளீடாகப் பெற்று, அதில் எத்தனை பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் இடைவெளிகள் உள்ளன என்று கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Python Classes And Objects Model Question Paper )

Write your Comment