அடோப் இன்டிசைன் CC 2019 இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. Adobe in Design என்ன மென்பொருள்?

  2. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  3. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  4. In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  5. In Design -ல் pasteboard என்பது என்ன?

  6. Tooltip எப்போது தோன்றும்?

  7. Page tool –ன் பயன் என்ன?

  8. Zooming என்பது என்ன?

  9. Tools panel – ஐ திறக்க / மூட உள்ள படிநிலைகளை எழுதுக

  10. பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Adobe Indesign Cc 2019 Two Mark Questions )

Write your Comment