ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 33
    6 x 3 = 18
  1. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  2. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  3. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  4. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
    அ. Centre and radius
    ஆ. Centre and diameter

  5. 3 x 5 = 15
  6. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

  7. கட்டளைச் சாளரம் பற்றி விவரி.

  8. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Three and Five Marks Questions )

Write your Comment