" /> -->

கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கேண்டல் - பாபிங்டன் ஸ்மித் (பி.பி ஸ்மித்) வாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி 5-உறுப்புக்கள் கொண்ட வாய்ப்பு மாதிரியைத் தெரிவு செய்க.

  23 15 75 48 59 01 83 72 59 93 76 24 97 08 86 95 23 03 67 44
  05 54 55 50 43 10 53 74 35 08 90 61 18 37 44 10 96 22 13 43
  14 87 16 03 50 32 40 43 62 23 50 05 10 03 22 11 54 36 08 34
  38 97 67 49 51 94 05 17 58 53 78 80 59 01 94 32 42 87 16 95
  97 31 26 17 18 99 75 53 08 70 94 25 12 58 41 54 88 21 05 13
 2. கீழ்க்கண்ட டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணையை பயன்படுத்தி காவேரி தெருவில் உள்ள 83 வீடுகளிலிருந்து 15 வீடுகள் கொண்ட ஒரு சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்க.

  2952 6641 3992 9792 7969 5911 3170 5624
  4167 9524 1545 1396 7203 5356 1300 2693
  2670 7483 3408 2762 3563 1089 6913 7991
  0560 5246 1112 6107 6008 8125 4233 8776
  2754 9143 1405 9025 7002 6111 8816 6446
 3. கீழ்க்கண்ட சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி,

  டிப்பெட்டின் சம வாய்ப்பு எண் அட்டவணை
  2952 6641 3992 9792 7969 5911 3170 5624
  4167 9524 1545 1396 7203 5356 1300 2693
  2670 7483 3408 2762 3563 1089 6913 7991
  0560 5246 1112 6107 6008 8125 4233 8776
  2754 9143 1405 9025 7002 6111 8816 6446

  கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள 8585 குழந்தைகளிலிருந்து 10 குழந்தைகளைக் கொண்ட மாதிரியை உருவாக்குக.

  உயரம் (செ.மீ) 105 107 109 111 113 115 117 119 121 123 125
  குழந்தைகளின் எண்ணிக்கை  2 4 14 41 83 169 394 669 990 1223 1329
  உயரம் (செ.மீ) 127 129 131 133 135 137 139 141 143 145  
  குழந்தைகளின் எண்ணிக்கை  1230 1063 646 392 202 79 32 16 5 2  
 4. கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.

  23 15 75 48 59 01 83 72 59 93 76 24 97 08 86 95 23 03 67 44
  05 54 55 50 43 10 53 74 35 08 90 61 18 37 44 10 96 22 13 43
  14 87 16 03 50 32 40 43 62 23 50 05 10 03 22 11 54 36 08 34
  38 97 67 49 51 94 05 17 58 53 78 80 59 01 94 32 42 87 16 95
  97 31 26 17 18 99 75 53 08 70 94 25 12 58 41 54 88 21 05 13

  1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க

 5. கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெ டுக்கவும்
  வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
  வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
  வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%

 6. ஒரு சேவையகம் வழங்கும் அலைவரிசை ஒரு மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, சராசரியாக நிமிடத்திற்கு 20 பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அதன் பரவற்படி 4 எனில் திட்டப்பிழையைக் காண்க.

 7. திட்டவிலக்கம் 10 மற்றும் மாதிரியைப் பொறுத்து திட்டப்பிழை 3 எனில் மாதிரியின் அளவைக் காண்க.

 8. ஒரு பகடை 9000 முறை வீசப்படும் போது அதன் மே ல் உள்ள எண்கள் 3 அல்லது 4 ஆக 3240 முறை கிடைக்கின்றன. பிழையற்ற பகடையின் திட்டப்பிழை விகிதத்தைக் கணக்கிடுக.

 9. ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.

 10. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 100 மாணவர்கள் கொண்ட ஒரு மாதிரி தெரிவு செய்யப்படுகிறது. மாணவர்களின் சராசரி உயரம் 162 செ.மீ மற்றும் திட்டவிலக்கம் 8 செ.மீ. முழுமைத்தொகுதியின் சராசரி உயரம் 160 செ.மீ எனில் அதன் திட்டப்பிழையைக் காண்க

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )

Write your Comment