விலங்கியல் - மனித இனப்பெருக்கம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்குழல் 

    (d)

    விந்துப்பை 

  2. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  3. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை _____.

    (a)

    லீடிக் செல்கள்

    (b)

    ஹைபோதலாமஸ்

    (c)

    செர்டோலி செல்கள்

    (d)

    பிட்யூட்டரி சுரப்பி

  4. 4 x 2 = 8
  5. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

  6. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  7. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  8. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  9. 3 x 3 = 9
  10. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  11. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  12. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  13. 2 x 5 = 10
  14. பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  15. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மனித இனப்பெருக்கம் Book Back Questions ( 12th Standard Biology Zoology - Human Reproduction Book Back Questions )

Write your Comment