விலங்கியல் - மூலக்கூறு மரபியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விலங்கியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

  (a)

  படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்

  (b)

  படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்

  (c)

  நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்

  (d)

  இரட்டிப்பாதல், படியெடுத்தல்,மொழிபெயர்த்தல்

 2. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?

  (a)

  டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.

  (b)

  டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும்

  (c)

  ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.

  (d)

  ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.

 3. ஒரு ஓபரான் என்பது.

  (a)

  மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்

  (b)

  மரபணு வெளிப்பாட்டைத் தூண்டும் புரதம்

  (c)

  தொடர்புடைய செயல்களைல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு

  (d)

  பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு

 4. 4 x 2 = 8
 5. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும்ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காராரணங்கள் கூறு.

 6. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

 7. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

 8. மனித மரபணு தொகுதி திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக

 9. 3 x 3 = 9
 10. அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.

 11. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

 12. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
  AAU, CGA, UAU மற்றும் GCA

 13. 2 x 5 = 10
 14. படியெடுத்தல் அலகு விவரி 

 15. DNA அச்சிடல் தொழில்நுட்பம் என்றால் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மூலக்கூறு மரபியல் Book Back Questions ( 12th Standard Biology - Zoology - Molecular Genetics Book Back Questions )

Write your Comment