" /> -->

விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

  (a)

  Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  (b)

  Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  (c)

  X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

  (d)

  X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

 2. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

  (a)

  A மற்றும் B மட்டும்

  (b)

  A,B மற்றும் AB மட்டும்

  (c)

  AB மட்டும்

  (d)

  A, B, AB மற்றும் O

 3. இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்கக்க முடியும்?

  (a)

  AB மட்டும்

  (b)

  A, B மற்றும் AB

  (c)

  A, B, AB மற்றும் O

  (d)

  A மற்றும் B மட்டும்

 4. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

  (a)

  25%

  (b)

  50%

  (c)

  100%

  (d)

  75%

 5. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது

  (a)

  சிறிய கருப்பை

  (b)

  வளர்ளர்ச்சியடையாத அண்டகங்கள்

  (c)

  வளர்ளர்ச்சியடையாத மார்பகம்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 6. நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?

  (a)

  மெண்டல்

  (b)

  டார்வின்

  (c)

  பிரான்சிஸ் கால்டன்

  (d)

  காரல் பியர்சன

 7. 4 x 2 = 8
 8. ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?

 9. லையோனைசேஷன் என்றால் என்ன?

 10. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

 11. பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?

 12. 2 x 3 = 6
 13. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

 14. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

 15. 2 x 5 = 10
 16. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெடைபெறும் முறையை விவரி

 17. இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் Book Back Questions ( 12th Standard Biology - Zoology - Principles of Inheritance and Variation Book Back Questions )

Write your Comment