" /> -->

தொகை நுண்கணிதம் - II முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. y=x(4−x) என்ற வளைவரையானது 0 மற்றும் 4 எனும் எல்லைகளுக்குள், x -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு

  (a)

  \(\frac { 30 }{ 3 } \) ச.அலகுகள்

  (b)

  \(\frac { 31 }{ 2 } \) ச.அலகுகள்

  (c)

  \(\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்

  (d)

  \(\frac { 15 }{ 2 } \) ச.அலகுகள்

 2. y=e−2x எனற வளைவரையானது 0≤x≤∞ எனும் எல்லைகளுக்குள், x-அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு

  (a)

  1 ச.அலகு

  (b)

  \(\frac{1}{2}\)ச.அலகு

  (c)

  5 ச.அலகுகள்

  (d)

  2 ச.அலகுகள்

 3. தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=16-x2, S(x)=2x2+4 எனில், அதன் சமநிலை விலை 

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  5

 4. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலை செலவுச் சார்பு MR=30-6x மற்றும் MC = −24 + 3x. இஙகு x என்பது உற்பத்தி எனில், இலாபச் சார்பு

  (a)

  9x2 +54x

  (b)

  9x2 -54x

  (c)

  54x -\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)

  (d)

  54x-\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)+k

 5. தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=20-5x மற்றும் S(x)=4x+8 எனில் அதன் சமநிலை விலை

  (a)

  40

  (b)

  \(\frac{41}{2}\)

  (c)

  \(\frac{40}{3}\)

  (d)

  \(\frac{41}{5}\)

 6. 6 x 2 = 12
 7. y2=4ax என்ற பரவளையம் அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 8. y = x எனும் கோடு, x-அச்சு, x=1 மற்றும் x=2 எனும் எல்லைக்குள் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 9. தொகையிடலை பயன்படுத்தி y -1=x என்ற கோடு, x-அச்சு, x=-2 மற்றும் x=3 என்னும் எல்லைக்குள் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

 10. தொகையிடலை பயன்படுத்தி y=4x2 என்ற பரவளையம், x=0, y=0 மற்றும் y=4 எனும் கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 11. y=x2 என்ற பரவளையத்திற்கும் y=4 என்ற கோட்டிற்கு இடைப்பட்ட பரப்பைக் காண்க.

 12. y2=27x3 என்ற வளைவரைக்கும் மற்றும் x=0, y=1, y=2 என்ற கோடுகளுக்குள்  அடைப்படும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

 13. 6 x 3 = 18
 14. y=4x+3 என்ற வளைவரை, x -அச்சு, x=1 மற்றும் x=4 ஆகியவற்றுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 15. x-2y-12=0 என்ற வளைவரையானது y -அச்சு, y = 2 மற்றும் y=5 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 16. y=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.

 17. y2=8x என்ற பரவளையம் அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் பரப்பைப் காண்க

 18. y=|x+3| என்ற வளைவரையை வரைக. மேலும் \(\int _{ -6 }^{ 0 }{ |x+3| } dx\)-இன் மதிப்பைக் காண்க.

 19. தொகையிடலைப் பயன்படுத்தி a அலகு ஆரம் உடைய வட்டத்தின் பரப்பைக்காண்க.
  [குறிப்பு::\(\int { \sqrt { { a }^{ 2 }-x^{ 2 } } } dx=\frac { x }{ 2 } \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } +\frac { a^{ 2 } }{ 2 } sin^{ -1 }\frac { x }{ a } +c\)]

 20. 3 x 5 = 15
 21. புதிய உற்பத்தி பொருளின் விகிதச் சார்பு f(x)=100-90 e-x என்க. இங்கு x என்பது சந்தையில் அப்பொருள் கிடைக்கும் நாள்களின் எண்ணிக்கை என்க. முதல் நான்கு நாள்களில் அந்த பொருளின் மொத்த விற்பனையைக் காண்க. (e-4=0.018)

 22. ஒரு நிறுவனம் 200 தொழிலாளர்களைக் கொண்டு வாரத்திற்கு 50,000 அலகுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. அதிகபடியான x- தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பொருளின் உற்பத்தி வீதச் சார்பு 300-5x2/3 ஆகும். 64 தொழிலாளர்களை மிகுதியாக வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கையை காண்க.

 23. ஒரு நிறுவனத்தின் விளம்பர பிரச்சாரத்திற்குப் பிறகு அதன் விற்பனை விகிதச் சார்பு f(t)=3000e-0.3t ஆகும். இங்கு t என்பது விளம்பரத்திற்கு பிறகு உள்ள மாதங்களின் எண்ணிக்கையை குறிக்கும். 4 மாதங்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையையும் மற்றும் ஐந்தாவது மாதத்தின் விற்பனையையும் காண்க. விளம்பரத்திற்கு பிறகு அந்நிறுவனம் பெறும் மொத்த விற்பனைக் காண்க.[e-1.2=0.3012, e-1.5=0.2231]

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் Chapter 3 தொகை நுண்கணிதம் - II முக்கிய வினாத்தாள் ( 12th Standard Business Maths Chapter 3 Integral Calculus – II Important Question Paper )

Write your Comment